ரோமர் 11:35
தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
Tamil Indian Revised Version
தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
Tamil Easy Reading Version
“தேவனுக்கு யாரேனும் எதையேனும் கொடுத்ததுண்டா? மற்றவர்க்கு எதையும் தேவன் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது.
Thiru Viviliam
⁽தமக்குக் கைம்மாறாக␢ ஏதாவது கிடைக்கும் என␢ முன்னதாகவே அவரிடம்␢ கொடுத்து வைத்தவர் யார்?”⁾
King James Version (KJV)
Or who hath first given to him, and it shall be recompensed unto him again?
American Standard Version (ASV)
or who hath first given to him, and it shall be recompensed unto him again?
Bible in Basic English (BBE)
Or who has first given to him, and it will be given back to him again?
Darby English Bible (DBY)
or who has first given to him, and it shall be rendered to him?
World English Bible (WEB)
“Or who has first given to him, And it will be repaid to him again?”
Young’s Literal Translation (YLT)
or who did first give to Him, and it shall be given back to him again?
ரோமர் Romans 11:35
தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
Or who hath first given to him, and it shall be recompensed unto him again?
| ἢ | ē | ay | |
| τίς | tis | tees | |
| προέδωκεν | proedōken | proh-A-thoh-kane | |
| αὐτῷ | autō | af-TOH | |
| καὶ | kai | kay | |
| ἀνταποδοθήσεται | antapodothēsetai | an-ta-poh-thoh-THAY-say-tay | |
| αὐτῷ | autō | af-TOH |
Cross Reference
யோபு 35:7
நான் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும் அல்லது அவர் தம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
யோபு 41:11
தனக்குப் பதில் கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
Tags தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்
Romans 11:35 in Tamil Concordance Romans 11:35 in Tamil Interlinear Romans 11:35 in Tamil Image