ரோமர் 11:4
அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
Tamil Indian Revised Version
அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
Tamil Easy Reading Version
இதற்கு தேவன் என்ன பதில் சொன்னார் தெரியுமா? “பாகால் என்னும் தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வணங்காத 7,000 பேரை நான் எனக்காக மீதியாய் வைத்திருக்கிறேன்” என்றார்.
Thiru Viviliam
ஆனால், அவருக்குக் கிடைத்த இறைமொழி என்ன? ⁽ “பாகாலுக்கு மண்டியிடாதவர்களாகிய␢ ஏழாயிரம் பேரை மட்டும்␢ எனக்கென்று␢ விட்டு வைத்துள்ளேன்”⁾ என்பதாம்.
King James Version (KJV)
But what saith the answer of God unto him? I have reserved to myself seven thousand men, who have not bowed the knee to the image of Baal.
American Standard Version (ASV)
But what saith the answer of God unto him? I have left for myself seven thousand men, who have not bowed the knee to Baal.
Bible in Basic English (BBE)
But what answer does God make to him? I have still seven thousand men whose knees have not been bent to Baal.
Darby English Bible (DBY)
But what says the divine answer to him? I have left to myself seven thousand men, who have not bowed knee to Baal.
World English Bible (WEB)
But how does God answer him? “I have reserved for myself seven thousand men, who have not bowed the knee to Baal.”
Young’s Literal Translation (YLT)
but what saith the divine answer to him? `I left to Myself seven thousand men, who did not bow a knee to Baal.’
ரோமர் Romans 11:4
அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
But what saith the answer of God unto him? I have reserved to myself seven thousand men, who have not bowed the knee to the image of Baal.
| ἀλλὰ | alla | al-LA | |
| τί | ti | tee | |
| λέγει | legei | LAY-gee | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ὁ | ho | oh | |
| χρηματισμός | chrēmatismos | hray-ma-tee-SMOSE | |
| Κατέλιπον | katelipon | ka-TAY-lee-pone | |
| ἐμαυτῷ | emautō | ay-maf-TOH | |
| ἑπτακισχιλίους | heptakischilious | ay-pta-kee-skee-LEE-oos | |
| ἄνδρας | andras | AN-thrahs | |
| οἵτινες | hoitines | OO-tee-nase | |
| οὐκ | ouk | ook | |
| ἔκαμψαν | ekampsan | A-kahm-psahn | |
| γόνυ | gony | GOH-nyoo | |
| τῇ | tē | tay | |
| Βάαλ | baal | VA-al |
Cross Reference
1 இராஜாக்கள் 19:18
ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
செப்பனியா 1:4
நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
ஓசியா 13:1
எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.
ஓசியா 2:8
தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.
எரேமியா 19:5
தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படிவரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.
2 இராஜாக்கள் 10:19
இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக் காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.
1 இராஜாக்கள் 16:31
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,
நியாயாதிபதிகள் 2:13
அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.
உபாகமம் 4:3
பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.
எண்ணாகமம் 25:3
இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
Tags அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே
Romans 11:4 in Tamil Concordance Romans 11:4 in Tamil Interlinear Romans 11:4 in Tamil Image