ரோமர் 9:26
நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
Tamil Indian Revised Version
நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
Tamil Easy Reading Version
“நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
Thiru Viviliam
“நீங்கள் என்னுடைய மக்கள் அல்ல” என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக, “வாழும் கடவுளின் மக்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும் என்றும் அதில் எழுதியுள்ளது.⒫
King James Version (KJV)
And it shall come to pass, that in the place where it was said unto them, Ye are not my people; there shall they be called the children of the living God.
American Standard Version (ASV)
And it shall be, `that’ in the place where it was said unto them, Ye are not my people, There shall they be called sons of the living God.
Bible in Basic English (BBE)
And in the place where it was said to them, You are not my people, there they will be named the sons of the living God.
Darby English Bible (DBY)
And it shall be, in the place where it was said to them, *Ye* [are] not my people, there shall they be called Sons of [the] living God.
World English Bible (WEB)
“It will be that in the place where it was said to them, ‘You are not my people,’ There they will be called ‘children of the living God.'”
Young’s Literal Translation (YLT)
and it shall be — in the place where it was said to them, Ye `are’ not My people; there they shall be called sons of the living God.’
ரோமர் Romans 9:26
நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
And it shall come to pass, that in the place where it was said unto them, Ye are not my people; there shall they be called the children of the living God.
| καὶ | kai | kay | |
| ἔσται | estai | A-stay | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| τόπῳ | topō | TOH-poh | |
| οὗ | hou | oo | |
| ἐῤῥήθη | errhēthē | are-RAY-thay | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| Οὐ | ou | oo | |
| λαός | laos | la-OSE | |
| μου | mou | moo | |
| ὑμεῖς | hymeis | yoo-MEES | |
| ἐκεῖ | ekei | ake-EE | |
| κληθήσονται | klēthēsontai | klay-THAY-sone-tay | |
| υἱοὶ | huioi | yoo-OO | |
| θεοῦ | theou | thay-OO | |
| ζῶντος | zōntos | ZONE-tose |
Cross Reference
ஏசாயா 43:6
நான் வடக்கை நோக்கி கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,
ஓசியா 1:9
அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.
மத்தேயு 16:16
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
யோவான் 11:52
அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
ரோமர் 8:16
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
2 கொரிந்தியர் 6:18
அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
கலாத்தியர் 3:26
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
1 யோவான் 3:1
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
Tags நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது
Romans 9:26 in Tamil Concordance Romans 9:26 in Tamil Interlinear Romans 9:26 in Tamil Image