Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 9:13 in Tamil

Home Bible Romans Romans 9 Romans 9:13

ரோமர் 9:13
அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.

Tamil Indian Revised Version
அப்படியே, யாக்கோபை நேசித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.

Tamil Easy Reading Version
“நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

Thiru Viviliam
இதிலிருந்து கடவுள் மனிதரைத் தேர்ந்தெடுத்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்பது தெளிவாகிறது. இத்திட்டம் மனிதர் செய்யும் செயல்களின்படியன்றி, அழைக்கும் கடவுளுடைய செயலின்படியே நிறைவேறுகிறது என்பதும் தெளிவாகின்றது.⒫

Romans 9:12Romans 9Romans 9:14

King James Version (KJV)
As it is written, Jacob have I loved, but Esau have I hated.

American Standard Version (ASV)
Even as it is written, Jacob I loved, but Esau I hated.

Bible in Basic English (BBE)
Even as it is said, I had love for Jacob, but for Esau I had hate.

Darby English Bible (DBY)
according as it is written, I have loved Jacob, and I have hated Esau.

World English Bible (WEB)
Even as it is written, “Jacob I loved, but Esau I hated.”

Young’s Literal Translation (YLT)
according as it hath been written, `Jacob I did love, and Esau I did hate.’

ரோமர் Romans 9:13
அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
As it is written, Jacob have I loved, but Esau have I hated.

καθὼςkathōska-THOSE
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
Τὸνtontone
Ἰακὼβiakōbee-ah-KOVE
ἠγάπησαēgapēsaay-GA-pay-sa
τὸνtontone
δὲdethay
Ἠσαῦēsauay-SAF
ἐμίσησαemisēsaay-MEE-say-sa

Cross Reference

மல்கியா 1:2
நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரனல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.

ஆதியாகமம் 29:31
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

ஆதியாகமம் 29:33
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.

உபாகமம் 21:15
இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,

நீதிமொழிகள் 13:24
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

மத்தேயு 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

லுூக்கா 14:26
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

யோவான் 12:25
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.


Tags அப்படியே யாக்கோபைச் சிநேகித்து ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது
Romans 9:13 in Tamil Concordance Romans 9:13 in Tamil Interlinear Romans 9:13 in Tamil Image