Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 2:23 in Tamil

Home Bible Romans Romans 2 Romans 2:23

ரோமர் 2:23
நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?

Tamil Indian Revised Version
நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?

Tamil Easy Reading Version
நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள்.

Thiru Viviliam
திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்; நீங்களே அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவுபடுத்துவதில்லையா?

Romans 2:22Romans 2Romans 2:24

King James Version (KJV)
Thou that makest thy boast of the law, through breaking the law dishonourest thou God?

American Standard Version (ASV)
thou who gloriest in the law, through thy transgression of the law dishonorest thou God?

Bible in Basic English (BBE)
You who take pride in the law, are you doing wrong to the honour of God by behaviour which is against the law?

Darby English Bible (DBY)
thou who boastest in law, dost thou by transgression of the law dishonour God?

World English Bible (WEB)
You who glory in the law, through your disobedience of the law do you dishonor God?

Young’s Literal Translation (YLT)
thou who in the law dost boast, through the transgression of the law God dost thou dishonour?

ரோமர் Romans 2:23
நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?
Thou that makest thy boast of the law, through breaking the law dishonourest thou God?

ὃςhosose
ἐνenane
νόμῳnomōNOH-moh
καυχᾶσαιkauchasaikaf-HA-say
διὰdiathee-AH
τῆςtēstase
παραβάσεωςparabaseōspa-ra-VA-say-ose
τοῦtoutoo
νόμουnomouNOH-moo
τὸνtontone
θεὸνtheonthay-ONE
ἀτιμάζεις·atimazeisah-tee-MA-zees

Cross Reference

ரோமர் 2:17
நீ யூதனென்று பெயர்பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி,

ரோமர் 9:4
அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;

ரோமர் 3:2
அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.

யோவான் 5:45
பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.

யாக்கோபு 4:16
இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.

யாக்கோபு 1:22
அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

யோவான் 9:28
அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.

லுூக்கா 18:11
பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

லுூக்கா 10:26
அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.

மத்தேயு 19:17
அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

எரேமியா 8:8
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது.


Tags நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து தேவனைக் கனவீனம்பண்ணலாமா
Romans 2:23 in Tamil Concordance Romans 2:23 in Tamil Interlinear Romans 2:23 in Tamil Image