ரோமர் 2:20
பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.
Tamil Indian Revised Version
பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே.
Tamil Easy Reading Version
அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள்.
Thiru Viviliam
Same as above
King James Version (KJV)
An instructor of the foolish, a teacher of babes, which hast the form of knowledge and of the truth in the law.
American Standard Version (ASV)
a corrector of the foolish, a teacher of babes, having in the law the form of knowledge and of the truth;
Bible in Basic English (BBE)
A teacher of the foolish, having in the law the form of knowledge and of what is true;
Darby English Bible (DBY)
an instructor of the foolish, a teacher of babes, having the form of knowledge and of truth in the law:
World English Bible (WEB)
a corrector of the foolish, a teacher of babies, having in the law the form of knowledge and of the truth.
Young’s Literal Translation (YLT)
an instructor of foolish ones, a teacher of babes, having the form of the knowledge and of the truth in the law.
ரோமர் Romans 2:20
பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே.
An instructor of the foolish, a teacher of babes, which hast the form of knowledge and of the truth in the law.
| παιδευτὴν | paideutēn | pay-thayf-TANE | |
| ἀφρόνων | aphronōn | ah-FROH-none | |
| διδάσκαλον | didaskalon | thee-THA-ska-lone | |
| νηπίων | nēpiōn | nay-PEE-one | |
| ἔχοντα | echonta | A-hone-ta | |
| τὴν | tēn | tane | |
| μόρφωσιν | morphōsin | MORE-foh-seen | |
| τῆς | tēs | tase | |
| γνώσεως | gnōseōs | GNOH-say-ose | |
| καὶ | kai | kay | |
| τῆς | tēs | tase | |
| ἀληθείας | alētheias | ah-lay-THEE-as | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| νόμῳ· | nomō | NOH-moh |
Cross Reference
2 தீமோத்தேயு 3:5
பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
2 தீமோத்தேயு 1:13
நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
தீத்து 1:16
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
ரோமர் 6:17
முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
1 கொரிந்தியர் 3:1
மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
மத்தேயு 11:25
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
எபிரெயர் 5:13
பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
1 பேதுரு 2:2
சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
Tags பேதைகளுக்குப் போதகனாகவும் குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும் நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே
Romans 2:20 in Tamil Concordance Romans 2:20 in Tamil Interlinear Romans 2:20 in Tamil Image