Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 22:10 in Tamil

Home Bible Acts Acts 22 Acts 22:10

அப்போஸ்தலர் 22:10
அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவிற்குப் போ; அங்கே நீ செய்யவேண்டியதெல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார்.

Tamil Easy Reading Version
“நான், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்?’ என்றேன். கர்த்தராகிய இயேசு பதிலாக, ‘எழுந்து தமஸ்குவுக்குள் போ, நீ செய்ய வேண்டுமென நான் திட்டமிட்டுள்ள அனைத்தையும் குறித்து அங்கே உனக்கு அறிவிக்கப்படும்’ என்றார்.

Thiru Viviliam
ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?” என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, “நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கென குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்” என்றார்.

Acts 22:9Acts 22Acts 22:11

King James Version (KJV)
And I said, What shall I do, LORD? And the Lord said unto me, Arise, and go into Damascus; and there it shall be told thee of all things which are appointed for thee to do.

American Standard Version (ASV)
And I said, What shall I do, Lord? And the Lord said unto me, Arise, and go into Damascus; and there it shall be told thee of all things which are appointed for thee to do.

Bible in Basic English (BBE)
And I said, What have I to do, Lord? And the Lord said to me, Get up, and go into Damascus; and it will be made clear to you what you have to do.

Darby English Bible (DBY)
And I said, What shall I do, Lord? And the Lord said to me, Rise up, and go to Damascus, and there it shall be told thee of all things which it is appointed thee to do.

World English Bible (WEB)
I said, ‘What shall I do, Lord?’ The Lord said to me, ‘Arise, and go into Damascus. There you will be told about all things which are appointed for you to do.’

Young’s Literal Translation (YLT)
and I said, What shall I do, Lord? and the Lord said unto me, Having risen, go on to Damascus, and there it shall be told thee concerning all things that have been appointed for thee to do.

அப்போஸ்தலர் Acts 22:10
அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
And I said, What shall I do, LORD? And the Lord said unto me, Arise, and go into Damascus; and there it shall be told thee of all things which are appointed for thee to do.

εἶπονeiponEE-pone
δέdethay
Τίtitee
ποιήσωpoiēsōpoo-A-soh
κύριεkyrieKYOO-ree-ay
hooh
δὲdethay
κύριοςkyriosKYOO-ree-ose
εἶπενeipenEE-pane
πρόςprosprose
μεmemay
Ἀναστὰςanastasah-na-STAHS
πορεύουporeuoupoh-RAVE-oo
εἰςeisees
Δαμασκόνdamaskontha-ma-SKONE
κἀκεῖkakeika-KEE
σοιsoisoo
λαληθήσεταιlalēthēsetaila-lay-THAY-say-tay
περὶperipay-REE
πάντωνpantōnPAHN-tone
ὧνhōnone
τέτακταίtetaktaiTAY-tahk-TAY
σοιsoisoo
ποιῆσαιpoiēsaipoo-A-say

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:30
அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.

சங்கீதம் 25:8
கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

சங்கீதம் 143:8
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:6
அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:33
அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:12
அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,


Tags அப்பொழுது நான் ஆண்டவரே நான் என்னசெய்யவேண்டும் என்றேன் அதற்குக் கர்த்தர் நீ எழுந்து தமஸ்குவுக்குப் போ நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்
Acts 22:10 in Tamil Concordance Acts 22:10 in Tamil Interlinear Acts 22:10 in Tamil Image