Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 21:26 in Tamil

Home Bible Acts Acts 21 Acts 21:26

அப்போஸ்தலர் 21:26
அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.

Tamil Indian Revised Version
மறுநாளிலே பவுல் அந்த நான்கு மனிதர்களோடு சேர்ந்து தானும் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலியை செலுத்தி முடிக்கும்வரைக்கும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்.

Tamil Easy Reading Version
பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.

Thiru Viviliam
மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களோடு சேர்ந்து தாமும் தூய்மைச் சடங்கு செய்துகொண்டார். பின் கோவிலுள் சென்று எப்போது தூய்மைச் சடங்கு காலம் நிறைவு பெறுகிறது என்றும் எப்போது அவர்களுள் ஒவ்வொருவருக்காகவும் பலி செலுத்தப்படும் என்றும் தெரியப்படுத்தினார்.

Title
பவுல் கைதுசெய்யப்படுகிறார்

Acts 21:25Acts 21Acts 21:27

King James Version (KJV)
Then Paul took the men, and the next day purifying himself with them entered into the temple, to signify the accomplishment of the days of purification, until that an offering should be offered for every one of them.

American Standard Version (ASV)
Then Paul took the men, and the next day purifying himself with them went into the temple, declaring the fulfilment of the days of purification, until the offering was offered for every one of them.

Bible in Basic English (BBE)
Then Paul took the men, and on the day after, making himself clean with them, he went into the Temple, giving out the statement that the days necessary for making them clean were complete, till the offering was made for every one of them.

Darby English Bible (DBY)
Then Paul, taking the men, on the next day, having been purified, entered with them into the temple, signifying the time the days of the purification would be fulfilled, until the offering was offered for every one of them.

World English Bible (WEB)
Then Paul took the men, and the next day, purified himself and went with them into the temple, declaring the fulfillment of the days of purification, until the offering was offered for every one of them.

Young’s Literal Translation (YLT)
Then Paul, having taken the men, on the following day, with them having purified himself, was entering into the temple, announcing the fulfilment of the days of the purification, till the offering was offered for each one of them.

அப்போஸ்தலர் Acts 21:26
அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.
Then Paul took the men, and the next day purifying himself with them entered into the temple, to signify the accomplishment of the days of purification, until that an offering should be offered for every one of them.

τότεtoteTOH-tay
hooh
ΠαῦλοςpaulosPA-lose
παραλαβὼνparalabōnpa-ra-la-VONE
τοὺςtoustoos
ἄνδραςandrasAN-thrahs
τῇtay
ἐχομένῃechomenēay-hoh-MAY-nay
ἡμέρᾳhēmeraay-MAY-ra
σὺνsynsyoon
αὐτοῖςautoisaf-TOOS
ἁγνισθεὶςhagnistheisa-gnee-STHEES
εἰσῄειeisēeiees-A-ee
εἰςeisees
τὸtotoh
ἱερόνhieronee-ay-RONE
διαγγέλλωνdiangellōnthee-ang-GALE-lone
τὴνtēntane
ἐκπλήρωσινekplērōsinake-PLAY-roh-seen
τῶνtōntone
ἡμερῶνhēmerōnay-may-RONE
τοῦtoutoo
ἁγνισμοῦhagnismoua-gnee-SMOO
ἕωςheōsAY-ose
οὗhouoo
προσηνέχθηprosēnechthēprose-ay-NAKE-thay
ὑπὲρhyperyoo-PARE
ἑνὸςhenosane-OSE
ἑκάστουhekastouake-AH-stoo
αὐτῶνautōnaf-TONE
ay
προσφοράprosphoraprose-foh-RA

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:18
அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் ஆலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்.

எண்ணாகமம் 6:13
நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:24
அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக்கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.

1 கொரிந்தியர் 9:20
யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.


Tags அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு தேவாலயத்தில் பிரவேசித்து அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்
Acts 21:26 in Tamil Concordance Acts 21:26 in Tamil Interlinear Acts 21:26 in Tamil Image