Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 20:9 in Tamil

Home Bible Acts Acts 20 Acts 20:9

அப்போஸ்தலர் 20:9
அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன்‌ தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்‌.

Tamil Easy Reading Version
ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான்.

Thiru Viviliam
யூத்திகு என்னும் இளைஞர் ஒருவர் பலகணியில் உட்கார்ந்திருந்தார். பவுல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்; தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார்; அவரை அவர்கள் பிணமாகத்தான் தூக்கி எடுத்தார்கள்.

Acts 20:8Acts 20Acts 20:10

King James Version (KJV)
And there sat in a window a certain young man named Eutychus, being fallen into a deep sleep: and as Paul was long preaching, he sunk down with sleep, and fell down from the third loft, and was taken up dead.

American Standard Version (ASV)
And there sat in the window a certain young man named Eutychus, borne down with deep sleep; and as Paul discoursed yet longer, being borne down by his sleep he fell down from the third story, and was taken up dead.

Bible in Basic English (BBE)
And a certain young man named Eutychus, who was seated in the window, went into a deep sleep; and while Paul went on talking, being overcome by sleep, he had a fall from the third floor, and was taken up dead.

Darby English Bible (DBY)
And a certain youth, by name Eutychus, sitting at the window-opening, overpowered by deep sleep, while Paul discoursed very much at length, having been overpowered by the sleep, fell from the third story down to the bottom, and was taken up dead.

World English Bible (WEB)
A certain young man named Eutychus sat in the window, weighed down with deep sleep. As Paul spoke still longer, being weighed down by his sleep, he fell down from the third story, and was taken up dead.

Young’s Literal Translation (YLT)
and there was sitting a certain youth, by name Eutychus, upon the window — being borne down by a deep sleep, Paul discoursing long — he having sunk down from the sleep, fell down from the third story, and was lifted up dead.

அப்போஸ்தலர் Acts 20:9
அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.
And there sat in a window a certain young man named Eutychus, being fallen into a deep sleep: and as Paul was long preaching, he sunk down with sleep, and fell down from the third loft, and was taken up dead.

καθήμενοςkathēmenoska-THAY-may-nose
δέdethay
τιςtistees
νεανίαςneaniasnay-ah-NEE-as
ὀνόματιonomatioh-NOH-ma-tee
ΕὔτυχοςeutychosAFE-tyoo-hose
ἐπὶepiay-PEE
τῆςtēstase
θυρίδοςthyridosthyoo-REE-those
καταφερόμενοςkatapheromenoska-ta-fay-ROH-may-nose
ὕπνῳhypnōYOO-pnoh
βαθεῖbatheiva-THEE
διαλεγομένουdialegomenouthee-ah-lay-goh-MAY-noo
τοῦtoutoo
ΠαύλουpaulouPA-loo
ἐπὶepiay-PEE
πλεῖονpleionPLEE-one
κατενεχθεὶςkatenechtheiska-tay-nake-THEES
ἀπὸapoah-POH
τοῦtoutoo
ὕπνουhypnouYOO-pnoo
ἔπεσενepesenA-pay-sane
ἀπὸapoah-POH
τοῦtoutoo
τριστέγουtristegoutrees-TAY-goo
κάτωkatōKA-toh
καὶkaikay
ἤρθηērthēARE-thay
νεκρόςnekrosnay-KROSE

Cross Reference

1 இராஜாக்கள் 17:19
அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:

யோனா 1:5
அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

மத்தேயு 26:40
பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?

மாற்கு 9:26
அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன்செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான்.

மாற்கு 13:36
நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19
பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள்வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.


Tags அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில் மிகுந்த தூக்கமடைந்து நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து மரித்தவனாய் எடுக்கப்பட்டான்
Acts 20:9 in Tamil Concordance Acts 20:9 in Tamil Interlinear Acts 20:9 in Tamil Image