Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 19:3 in Tamil

Home Bible Acts Acts 19 Acts 19:3

அப்போஸ்தலர் 19:3
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள்.

Thiru Viviliam
“அவ்வாறெனில், நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?” எனப் பவுல் கேட்க, அவர்கள், “நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்” என்றார்கள்.

Acts 19:2Acts 19Acts 19:4

King James Version (KJV)
And he said unto them, Unto what then were ye baptized? And they said, Unto John’s baptism.

American Standard Version (ASV)
And he said, Into what then were ye baptized? And they said, Into John’s baptism.

Bible in Basic English (BBE)
And he said, What sort of baptism did you have? And they said, The baptism of John.

Darby English Bible (DBY)
And he said, To what then were ye baptised? And they said, To the baptism of John.

World English Bible (WEB)
He said, “Into what then were you baptized?” They said, “Into John’s baptism.”

Young’s Literal Translation (YLT)
and he said unto them, `To what, then, were ye baptized?’ and they said, `To John’s baptism.’

அப்போஸ்தலர் Acts 19:3
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
And he said unto them, Unto what then were ye baptized? And they said, Unto John's baptism.

εἶπένeipenEE-PANE
τεtetay
πρὸςprosprose
αὐτοὺς,autousaf-TOOS
Εἰςeisees
τίtitee
οὖνounoon
ἐβαπτίσθητεebaptisthēteay-va-PTEE-sthay-tay
οἱhoioo
δὲdethay
εἶπον,eiponEE-pone
Εἰςeisees
τὸtotoh
Ἰωάννουiōannouee-oh-AN-noo
βάπτισμαbaptismaVA-ptee-sma

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:25
அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.

மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மத்தேயு 3:1
அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:

லுூக்கா 3:1
திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:16
அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

1 கொரிந்தியர் 12:13
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.


Tags அப்பொழுது அவன் அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான் அதற்கு அவர்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்
Acts 19:3 in Tamil Concordance Acts 19:3 in Tamil Interlinear Acts 19:3 in Tamil Image