Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 16:21 in Tamil

Home Bible Acts Acts 16 Acts 16:21

அப்போஸ்தலர் 16:21
ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர்.

Tamil Easy Reading Version
நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.

Thiru Viviliam
உரோமையராகிய நாம் ஏற்றுக் கொள்ளவோ செயல்படுத்தவோ தகாத முறைமைகளை இவர்கள் அறிவிக்கிறார்கள்” என்றனர்.

Acts 16:20Acts 16Acts 16:22

King James Version (KJV)
And teach customs, which are not lawful for us to receive, neither to observe, being Romans.

American Standard Version (ASV)
and set forth customs which it is not lawful for us to receive, or to observe, being Romans.

Bible in Basic English (BBE)
Teaching rules of living which it is not right for us to have or to keep, being Romans.

Darby English Bible (DBY)
and announce customs which it is not lawful for us to receive nor practise, being Romans.

World English Bible (WEB)
and set forth customs which it is not lawful for us to accept or to observe, being Romans.”

Young’s Literal Translation (YLT)
and they proclaim customs that are not lawful for us to receive nor to do, being Romans.’

அப்போஸ்தலர் Acts 16:21
ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.
And teach customs, which are not lawful for us to receive, neither to observe, being Romans.

καὶkaikay
καταγγέλλουσινkatangellousinka-tahng-GALE-loo-seen
ἔθηethēA-thay
haa
οὐκoukook
ἔξεστινexestinAYKS-ay-steen
ἡμῖνhēminay-MEEN
παραδέχεσθαιparadechesthaipa-ra-THAY-hay-sthay
οὐδὲoudeoo-THAY
ποιεῖνpoieinpoo-EEN
Ῥωμαίοιςrhōmaioisroh-MAY-oos
οὖσινousinOO-seen

Cross Reference

எஸ்தர் 3:8
அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:12
அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப்பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.

எரேமியா 10:3
ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:3
விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.


Tags ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்
Acts 16:21 in Tamil Concordance Acts 16:21 in Tamil Interlinear Acts 16:21 in Tamil Image