அப்போஸ்தலர் 15:31
அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
விசுவாசிகள் அதை வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தனர். அக்கடிதம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது.
Thiru Viviliam
அதை வாசித்ததும் அவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள்.
King James Version (KJV)
Which when they had read, they rejoiced for the consolation.
American Standard Version (ASV)
And when they had read it, they rejoiced for the consolation.
Bible in Basic English (BBE)
And after reading it, they were glad of its comfort.
Darby English Bible (DBY)
And having read it, they rejoiced at the consolation.
World English Bible (WEB)
When they had read it, they rejoiced over the encouragement.
Young’s Literal Translation (YLT)
and they having read, did rejoice for the consolation;
அப்போஸ்தலர் Acts 15:31
அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
Which when they had read, they rejoiced for the consolation.
| ἀναγνόντες | anagnontes | ah-na-GNONE-tase | |
| δὲ | de | thay | |
| ἐχάρησαν | echarēsan | ay-HA-ray-sahn | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τῇ | tē | tay | |
| παρακλήσει | paraklēsei | pa-ra-KLAY-see |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1
சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:10
இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாத நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துதுவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:5
அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
கலாத்தியர் 2:4
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாரணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
கலாத்தியர் 5:1
ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.
பிலிப்பியர் 3:3
ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
Tags அதை அவர்கள் வாசித்து அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்
Acts 15:31 in Tamil Concordance Acts 15:31 in Tamil Interlinear Acts 15:31 in Tamil Image