Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 5:23 in Tamil

Home Bible Acts Acts 5 Acts 5:23

அப்போஸ்தலர் 5:23
சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
அம்மனிதர்கள், “சிறை பூட்டித் தாளிடப்பட்டிருந்தது. சிறைவாயில்களருகே காவலர்கள் நின்றனர். ஆனால் நாங்கள் கதவுகளைத் திறந்தபோது சிறையில் யாருமில்லை!” என்றனர்.

Thiru Viviliam
“நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டோம். ஆனால், கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள்.

Acts 5:22Acts 5Acts 5:24

King James Version (KJV)
Saying, The prison truly found we shut with all safety, and the keepers standing without before the doors: but when we had opened, we found no man within.

American Standard Version (ASV)
saying, The prison-house we found shut in all safety, and the keepers standing at the doors: but when we had opened, we found no man within.

Bible in Basic English (BBE)
Saying, The doors of the prison were safely shut, and the keepers were at the doors, but when they were open, there was nobody inside.

Darby English Bible (DBY)
saying, We found the prison shut with all security, and the keepers standing at the doors; but when we had opened [them], within we found no one.

World English Bible (WEB)
“We found the prison shut and locked, and the guards standing before the doors, but when we opened them, we found no one inside!”

Young’s Literal Translation (YLT)
saying — `The prison indeed we found shut in all safety, and the keepers standing without before the doors, and having opened — within we found no one.’

அப்போஸ்தலர் Acts 5:23
சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
Saying, The prison truly found we shut with all safety, and the keepers standing without before the doors: but when we had opened, we found no man within.

λέγοντεςlegontesLAY-gone-tase
ὅτιhotiOH-tee
Τὸtotoh
μὲνmenmane
δεσμωτήριονdesmōtērionthay-smoh-TAY-ree-one
εὕρομενheuromenAVE-roh-mane
κεκλεισμένονkekleismenonkay-klee-SMAY-none
ἐνenane
πάσῃpasēPA-say
ἀσφαλείᾳasphaleiaah-sfa-LEE-ah
καὶkaikay
τοὺςtoustoos
φύλακαςphylakasFYOO-la-kahs
ἔξωexōAYKS-oh
ἑστῶταςhestōtasay-STOH-tahs
πρὸproproh
τῶνtōntone
θυρῶνthyrōnthyoo-RONE
ἀνοίξαντεςanoixantesah-NOO-ksahn-tase
δὲdethay
ἔσωesōA-soh
οὐδέναoudenaoo-THAY-na
εὕρομενheuromenAVE-roh-mane

Cross Reference

சங்கீதம் 2:4
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

யோவான் 8:59
அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

மத்தேயு 28:12
இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:

மத்தேயு 27:63
ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.

தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.

தானியேல் 3:11
எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.

புலம்பல் 3:55
மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.

புலம்பல் 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

நீதிமொழிகள் 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

சங்கீதம் 33:10
கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:19
கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:


Tags சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும் காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம் திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்
Acts 5:23 in Tamil Concordance Acts 5:23 in Tamil Interlinear Acts 5:23 in Tamil Image