Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 2:29 in Tamil

Home Bible Acts Acts 2 Acts 2:29

அப்போஸ்தலர் 2:29
சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.

Tamil Indian Revised Version
சகோதரர்களே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களோடு தைரியமாகப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்தநாள்வரை நம்மிடத்திலிருக்கிறது.

Tamil Easy Reading Version
“எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது.

Thiru Viviliam
“சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது.

Acts 2:28Acts 2Acts 2:30

King James Version (KJV)
Men and brethren, let me freely speak unto you of the patriarch David, that he is both dead and buried, and his sepulchre is with us unto this day.

American Standard Version (ASV)
Brethren, I may say unto you freely of the patriarch David, that he both died and was buried, and his tomb is with us unto this day.

Bible in Basic English (BBE)
My brothers, I may say to you openly that David came to his death, and was put in the earth, and his resting-place is with us today.

Darby English Bible (DBY)
Brethren, let it be allowed to speak with freedom to you concerning the patriarch David, that he has both died and been buried, and his monument is amongst us unto this day.

World English Bible (WEB)
“Brothers, I may tell you freely of the patriarch David, that he both died and was buried, and his tomb is with us to this day.

Young’s Literal Translation (YLT)
`Men, brethren! it is permitted to speak with freedom unto you concerning the patriarch David, that he both died and was buried, and his tomb is among us unto this day;

அப்போஸ்தலர் Acts 2:29
சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.
Men and brethren, let me freely speak unto you of the patriarch David, that he is both dead and buried, and his sepulchre is with us unto this day.

ἌνδρεςandresAN-thrase
ἀδελφοίadelphoiah-thale-FOO
ἐξὸνexonayks-ONE
εἰπεῖνeipeinee-PEEN
μετὰmetamay-TA
παῤῥησίαςparrhēsiaspahr-ray-SEE-as
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
περὶperipay-REE
τοῦtoutoo
πατριάρχουpatriarchoupa-tree-AR-hoo
Δαβίδdabidtha-VEETH
ὅτιhotiOH-tee
καὶkaikay
ἐτελεύτησενeteleutēsenay-tay-LAYF-tay-sane
καὶkaikay
ἐτάφηetaphēay-TA-fay
καὶkaikay
τὸtotoh
μνῆμαmnēmam-NAY-ma
αὐτοῦautouaf-TOO
ἔστινestinA-steen
ἐνenane
ἡμῖνhēminay-MEEN
ἄχριachriAH-hree
τῆςtēstase
ἡμέραςhēmerasay-MAY-rahs
ταύτηςtautēsTAF-tase

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:36
தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.

1 இராஜாக்கள் 2:10
பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:8
மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.

எபிரெயர் 7:4
இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.

நெகேமியா 3:16
அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய அஸ்பூகின் குமாரன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:26
இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.


Tags சகோதரரே கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள் அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான் அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது
Acts 2:29 in Tamil Concordance Acts 2:29 in Tamil Interlinear Acts 2:29 in Tamil Image