Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 2:19 in Tamil

Home Bible Acts Acts 2 Acts 2:19

அப்போஸ்தலர் 2:19
அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.

Tamil Indian Revised Version
அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.

Tamil Easy Reading Version
மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன். கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன். அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும்.

Thiru Viviliam
⁽இன்னும் மேலே வானத்தில்␢ அருஞ்செயல்களையும்␢ கீழே வையகத்தில் இரத்தம், நெருப்பு,␢ புகைப்படலம் ஆகிய␢ அடையாளங்களையும் கொடுப்பேன்.⁾

Acts 2:18Acts 2Acts 2:20

King James Version (KJV)
And I will shew wonders in heaven above, and signs in the earth beneath; blood, and fire, and vapour of smoke:

American Standard Version (ASV)
And I will show wonders in the heaven above, And signs on the earth beneath; Blood, and fire, and vapor of smoke:

Bible in Basic English (BBE)
And wonders will be seen in heaven, and signs on the earth, blood and fire and smoke:

Darby English Bible (DBY)
And I will give wonders in the heaven above and signs on the earth below, blood, and fire, and vapour of smoke:

World English Bible (WEB)
I will show wonders in the sky above, And signs on the earth beneath; Blood, and fire, and billows of smoke.

Young’s Literal Translation (YLT)
and I will give wonders in the heaven above, and signs upon the earth beneath — blood, and fire, and vapour of smoke,

அப்போஸ்தலர் Acts 2:19
அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
And I will shew wonders in heaven above, and signs in the earth beneath; blood, and fire, and vapour of smoke:

καὶkaikay
δώσωdōsōTHOH-soh
τέραταterataTAY-ra-ta
ἐνenane
τῷtoh
οὐρανῷouranōoo-ra-NOH
ἄνωanōAH-noh
καὶkaikay
σημεῖαsēmeiasay-MEE-ah
ἐπὶepiay-PEE
τῆςtēstase
γῆςgēsgase
κάτωkatōKA-toh
αἷμαhaimaAY-ma
καὶkaikay
πῦρpyrpyoor
καὶkaikay
ἀτμίδαatmidaah-TMEE-tha
καπνοῦ·kapnouka-PNOO

Cross Reference

யோவேல் 2:30
வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.

செப்பனியா 1:14
கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது; கர்த்தருடைய நாள் என்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.

மல்கியா 4:1
இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


Tags அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும் தாழ பூமியிலே இரத்தம் அக்கினி புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்
Acts 2:19 in Tamil Concordance Acts 2:19 in Tamil Interlinear Acts 2:19 in Tamil Image