யோவான் 19:19
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
Tamil Indian Revised Version
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது.
Tamil Easy Reading Version
பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப்பட்டிருந்தது.
Thiru Viviliam
பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.
King James Version (KJV)
And Pilate wrote a title, and put it on the cross. And the writing was JESUS OF NAZARETH THE KING OF THE JEWS.
American Standard Version (ASV)
And Pilate wrote a title also, and put it on the cross. And there was written, JESUS OF NAZARETH, THE KING OF THE JEWS.
Bible in Basic English (BBE)
And Pilate put on the cross a statement in writing. The writing was: JESUS THE NAZARENE, THE KING OF THE JEWS.
Darby English Bible (DBY)
And Pilate wrote a title also and put it on the cross. But there was written: Jesus the Nazaraean, the King of the Jews.
World English Bible (WEB)
Pilate wrote a title also, and put it on the cross. There was written, “JESUS OF NAZARETH, THE KING OF THE JEWS.”
Young’s Literal Translation (YLT)
And Pilate also wrote a title, and put `it’ on the cross, and it was written, `Jesus the Nazarene, the king of the Jews;’
யோவான் John 19:19
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
And Pilate wrote a title, and put it on the cross. And the writing was JESUS OF NAZARETH THE KING OF THE JEWS.
| ἔγραψεν | egrapsen | A-gra-psane | |
| δὲ | de | thay | |
| καὶ | kai | kay | |
| τίτλον | titlon | TEET-lone | |
| ὁ | ho | oh | |
| Πιλᾶτος | pilatos | pee-LA-tose | |
| καὶ | kai | kay | |
| ἔθηκεν | ethēken | A-thay-kane | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τοῦ | tou | too | |
| σταυροῦ· | staurou | sta-ROO | |
| ἦν | ēn | ane | |
| δὲ | de | thay | |
| γεγραμμένον· | gegrammenon | gay-grahm-MAY-none | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| ὁ | ho | oh | |
| Ναζωραῖος | nazōraios | na-zoh-RAY-ose | |
| ὁ | ho | oh | |
| βασιλεὺς | basileus | va-see-LAYFS | |
| τῶν | tōn | tone | |
| Ἰουδαίων | ioudaiōn | ee-oo-THAY-one |
Cross Reference
லுூக்கா 23:38
இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
மாற்கு 15:26
அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள்.
மத்தேயு 27:37
அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
யோவான் 19:14
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9
முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
யோவான் 19:21
அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
யோவான் 19:12
அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் ராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
யோவான் 19:3
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
யோவான் 18:33
அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
யோவான் 1:49
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
யோவான் 1:45
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
Tags பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி சிலுவையின்மேல் போடுவித்தான் அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது
John 19:19 in Tamil Concordance John 19:19 in Tamil Interlinear John 19:19 in Tamil Image