யோவான் 6:49
உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்
Tamil Indian Revised Version
உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள்.
Tamil Easy Reading Version
உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள்.
Thiru Viviliam
உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.
King James Version (KJV)
Your fathers did eat manna in the wilderness, and are dead.
American Standard Version (ASV)
Your fathers ate the manna in the wilderness, and they died.
Bible in Basic English (BBE)
Your fathers took the manna in the waste land–and they are dead.
Darby English Bible (DBY)
Your fathers ate the manna in the wilderness and died.
World English Bible (WEB)
Your fathers ate the manna in the wilderness, and they died.
Young’s Literal Translation (YLT)
your fathers did eat the manna in the wilderness, and they died;
யோவான் John 6:49
உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்
Your fathers did eat manna in the wilderness, and are dead.
| οἱ | hoi | oo | |
| πατέρες | pateres | pa-TAY-rase | |
| ὑμῶν | hymōn | yoo-MONE | |
| ἔφαγον | ephagon | A-fa-gone | |
| τὸ | to | toh | |
| μάννα | manna | MAHN-na | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| ἐρήμῳ | erēmō | ay-RAY-moh | |
| καὶ | kai | kay | |
| ἀπέθανον· | apethanon | ah-PAY-tha-none |
Cross Reference
யோவான் 6:31
வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.
யோவான் 6:58
வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
எண்ணாகமம் 26:65
வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.
சகரியா 1:5
உங்கள் பிதாக்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ?
1 கொரிந்தியர் 10:3
எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
எபிரெயர் 3:17
மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.
யூதா 1:5
நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
Tags உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்
John 6:49 in Tamil Concordance John 6:49 in Tamil Interlinear John 6:49 in Tamil Image