Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 6:21 in Tamil

Home Bible John John 6 John 6:21

யோவான் 6:21
அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.

Tamil Easy Reading Version
இயேசு இவ்வாறு சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து படகில் அவரை ஏற்றிக்கொண்டனர். உடனே அவர்கள் போக விரும்பிய இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.

Thiru Viviliam
அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக் கொள்ள விரும்பினார்கள். ஆனால், படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம்போய்ச் சேர்ந்துவிட்டது.

John 6:20John 6John 6:22

King James Version (KJV)
Then they willingly received him into the ship: and immediately the ship was at the land whither they went.

American Standard Version (ASV)
They were willing therefore to receive him into the boat: and straightway the boat was at the land whither they were going.

Bible in Basic English (BBE)
Then they readily took him into the boat: and straight away the boat was at the land to which they were going.

Darby English Bible (DBY)
They were willing therefore to receive him into the ship; and immediately the ship was at the land to which they went.

World English Bible (WEB)
They were willing therefore to receive him into the boat. Immediately the boat was at the land where they were going.

Young’s Literal Translation (YLT)
they were willing then to receive him into the boat, and immediately the boat came unto the land to which they were going.

யோவான் John 6:21
அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
Then they willingly received him into the ship: and immediately the ship was at the land whither they went.

ἤθελονēthelonA-thay-lone
οὖνounoon
λαβεῖνlabeinla-VEEN
αὐτὸνautonaf-TONE
εἰςeisees
τὸtotoh
πλοῖονploionPLOO-one
καὶkaikay
εὐθέωςeutheōsafe-THAY-ose
τὸtotoh
πλοῖονploionPLOO-one
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἐπὶepiay-PEE
τῆςtēstase
γῆςgēsgase
εἰςeisees
ἣνhēnane
ὑπῆγονhypēgonyoo-PAY-gone

Cross Reference

மாற்கு 6:51
அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.

சங்கீதம் 24:7
வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

மத்தேயு 14:32
அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 3:20
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

உன்னதப்பாட்டு 3:4
நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.


Tags அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள் உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது
John 6:21 in Tamil Concordance John 6:21 in Tamil Interlinear John 6:21 in Tamil Image