Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 4:43 in Tamil

Home Bible John John 4 John 4:43

யோவான் 4:43
இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்.

Tamil Indian Revised Version
இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவிற்குப் போனார்.

Tamil Easy Reading Version
இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார்.

Thiru Viviliam
அந்த இரண்டு நாட்க‌ளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார்.

Other Title
அரச அலுவலர் மகன் குணமாதல்

John 4:42John 4John 4:44

King James Version (KJV)
Now after two days he departed thence, and went into Galilee.

American Standard Version (ASV)
And after the two days he went forth from thence into Galilee.

Bible in Basic English (BBE)
And after the two days he went on from there into Galilee.

Darby English Bible (DBY)
But after the two days he went forth thence and went away into Galilee,

World English Bible (WEB)
After the two days he went out from there and went into Galilee.

Young’s Literal Translation (YLT)
And after the two days he went forth thence, and went away to Galilee,

யோவான் John 4:43
இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்.
Now after two days he departed thence, and went into Galilee.

Μετὰmetamay-TA
δὲdethay
τὰςtastahs
δύοdyoTHYOO-oh
ἡμέραςhēmerasay-MAY-rahs
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
ἐκεῖθενekeithenake-EE-thane
καὶkaikay
ἀπῆλθενapēlthenah-PALE-thane
εἰςeisees
τὴνtēntane
Γαλιλαίαν·galilaianga-lee-LAY-an

Cross Reference

யோவான் 4:40
சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.

மத்தேயு 4:13
நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.

மத்தேயு 15:21
பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

மாற்கு 7:27
இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

யோவான் 1:42
பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.

யோவான் 4:46
பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.

ரோமர் 15:8
மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;


Tags இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு கலிலேயாவுக்குப் போனார்
John 4:43 in Tamil Concordance John 4:43 in Tamil Interlinear John 4:43 in Tamil Image