Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 2:9 in Tamil

Home Bible John John 2 John 2:9

யோவான் 2:9
அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:

Tamil Indian Revised Version
அந்த திராட்சைரசம் எங்கேயிருந்து வந்தது என்று தண்ணீரை நிரப்பின வேலைக்காரர்களுக்குமட்டும் தெரியும் பந்தி மேற்பார்வைகாரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சைரசமாக மாறின தண்ணீரை ருசி பார்த்தபோது, மணமகனை அழைத்து:

Tamil Easy Reading Version
அந்த விருந்தின் பொறுப்பாளன் அதைச் சுவைத்துப்பார்த்தான். அப்பொழுது தண்ணீர் திராட்சை இராசமாகியிருந்தது. அவனுக்கு அது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் நீரைக் கொண்டுபோன வேலையாட்களுக்குத் தெரிந்திருந்தது.

Thiru Viviliam
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,

John 2:8John 2John 2:10

King James Version (KJV)
When the ruler of the feast had tasted the water that was made wine, and knew not whence it was: (but the servants which drew the water knew;) the governor of the feast called the bridegroom,

American Standard Version (ASV)
And when the ruler of the feast tasted the water now become wine, and knew not whence it was (but the servants that had drawn the water knew), the ruler of the feast calleth the bridegroom,

Bible in Basic English (BBE)
After tasting the water which had now become wine, the master of the feast (having no idea where it came from, though it was clear to the servants who took the water out) sent for the newly-married man,

Darby English Bible (DBY)
But when the feast-master had tasted the water which had been made wine (and knew not whence it was, but the servants knew who drew the water), the feast-master calls the bridegroom,

World English Bible (WEB)
When the ruler of the feast tasted the water now become wine, and didn’t know where it came from (but the servants who had drawn the water knew), the ruler of the feast called the bridegroom,

Young’s Literal Translation (YLT)
And as the director of the apartment tasted the water become wine, and knew not whence it is, (but the ministrants knew, who have drawn the water,) the director of the feast doth call the bridegroom,

யோவான் John 2:9
அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
When the ruler of the feast had tasted the water that was made wine, and knew not whence it was: (but the servants which drew the water knew;) the governor of the feast called the bridegroom,

ὡςhōsose
δὲdethay
ἐγεύσατοegeusatoay-GAYF-sa-toh
hooh
ἀρχιτρίκλινοςarchitriklinosar-hee-TREE-klee-nose
τὸtotoh
ὕδωρhydōrYOO-thore
οἶνονoinonOO-none
γεγενημένονgegenēmenongay-gay-nay-MAY-none
καὶkaikay
οὐκoukook
ᾔδειēdeiA-thee
πόθενpothenPOH-thane
ἐστίνestinay-STEEN
οἱhoioo
δὲdethay
διάκονοιdiakonoithee-AH-koh-noo
ᾔδεισανēdeisanA-thee-sahn
οἱhoioo
ἠντληκότεςēntlēkotesane-t-lay-KOH-tase
τὸtotoh
ὕδωρhydōrYOO-thore
φωνεῖphōneifoh-NEE
τὸνtontone
νυμφίονnymphionnyoom-FEE-one
hooh
ἀρχιτρίκλινοςarchitriklinosar-hee-TREE-klee-nose

Cross Reference

யோவான் 4:46
பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.

யோவான் 7:17
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.

சங்கீதம் 119:100
உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.


Tags அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால் அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது மணவாளனை அழைத்து
John 2:9 in Tamil Concordance John 2:9 in Tamil Interlinear John 2:9 in Tamil Image