Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 2:3 in Tamil

Home Bible John John 2 John 2:3

யோவான் 2:3
திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.

Tamil Indian Revised Version
திராட்சைரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரைப் பார்த்து: அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள்.

Tamil Easy Reading Version
திருமண வீட்டில் திராட்சை இரசம் போதுமான அளவு இல்லை. அது முழுவதும் தீர்ந்துபோன பின்பு இயேசுவிடம் அவரது தாயார் “அவர்களிடம் வேறு திராட்சை இரசம் இல்லை” என்றார்.

Thiru Viviliam
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.

John 2:2John 2John 2:4

King James Version (KJV)
And when they wanted wine, the mother of Jesus saith unto him, They have no wine.

American Standard Version (ASV)
And when the wine failed, the mother of Jesus saith unto him, They have no wine.

Bible in Basic English (BBE)
When they had not enough wine, the mother of Jesus said to him, They have no wine.

Darby English Bible (DBY)
And wine being deficient, the mother of Jesus says to him, They have no wine.

World English Bible (WEB)
When the wine ran out, Jesus’ mother said to him, “They have no wine.”

Young’s Literal Translation (YLT)
and wine having failed, the mother of Jesus saith unto him, `Wine they have not;’

யோவான் John 2:3
திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
And when they wanted wine, the mother of Jesus saith unto him, They have no wine.

καὶkaikay
ὑστερήσαντοςhysterēsantosyoo-stay-RAY-sahn-tose
οἴνουoinouOO-noo
λέγειlegeiLAY-gee
ay
μήτηρmētērMAY-tare
τοῦtoutoo
Ἰησοῦiēsouee-ay-SOO
πρὸςprosprose
αὐτόνautonaf-TONE
ΟἶνονoinonOO-none
οὐκoukook
ἔχουσινechousinA-hoo-seen

Cross Reference

சங்கீதம் 104:15
மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.

பிரசங்கி 10:19
விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.

மத்தேயு 26:28
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

யோவான் 11:3
அப்பொழுது அவனுடைய சகோதரிகள்; ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.

பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.


Tags திராட்சரசம் குறைவுபட்டபோது இயேசுவின் தாய் அவரை நோக்கி அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்
John 2:3 in Tamil Concordance John 2:3 in Tamil Interlinear John 2:3 in Tamil Image