Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 24:38 in Tamil

Home Bible Luke Luke 24 Luke 24:38

லூக்கா 24:38
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

Tamil Indian Revised Version
அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

Tamil Easy Reading Version
ஆனால் இயேசு, “நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? நீங்கள் காண்பதில் ஏன் ஐயம்கொள்கின்றீர்கள்?

Thiru Viviliam
அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்?

Luke 24:37Luke 24Luke 24:39

King James Version (KJV)
And he said unto them, Why are ye troubled? and why do thoughts arise in your hearts?

American Standard Version (ASV)
And he said unto them, Why are ye troubled? and wherefore do questionings arise in your heart?

Bible in Basic English (BBE)
And he said to them, Why are you troubled, and why are your hearts full of doubt?

Darby English Bible (DBY)
And he said to them, Why are ye troubled? and why are thoughts rising in your hearts?

World English Bible (WEB)
He said to them, “Why are you troubled? Why do doubts arise in your hearts?

Young’s Literal Translation (YLT)
And he said to them, `Why are ye troubled? and wherefore do reasonings come up in your hearts?

லூக்கா Luke 24:38
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
And he said unto them, Why are ye troubled? and why do thoughts arise in your hearts?

καὶkaikay
εἶπενeipenEE-pane
αὐτοῖς,autoisaf-TOOS
Τίtitee
τεταραγμένοιtetaragmenoitay-ta-rahg-MAY-noo
ἐστέ;esteay-STAY
καὶkaikay
διατίdiatithee-ah-TEE
διαλογισμοὶdialogismoithee-ah-loh-gee-SMOO
ἀναβαίνουσινanabainousinah-na-VAY-noo-seen
ἐνenane
ταῖςtaistase
καρδίαιςkardiaiskahr-THEE-ase
ὑμῶν;hymōnyoo-MONE

Cross Reference

எபிரெயர் 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

எரேமியா 4:14
எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.

தானியேல் 4:5
நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.

தானியேல் 4:19
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும். அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.

மத்தேயு 16:8
இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?


Tags அவர் அவர்களை நோக்கி நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள் உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன
Luke 24:38 in Tamil Concordance Luke 24:38 in Tamil Interlinear Luke 24:38 in Tamil Image