Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 24:5 in Tamil

Home Bible Luke Luke 24 Luke 24:5

லூக்கா 24:5
அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?

Tamil Indian Revised Version
அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?

Tamil Easy Reading Version
அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள். அந்த இரு மனிதரும் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருக்கிற ஒருவரை ஏன் இங்கு தேடுகிறீர்கள்? இது இறந்தோருக்குரிய இடம்.

Thiru Viviliam
இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?

Luke 24:4Luke 24Luke 24:6

King James Version (KJV)
And as they were afraid, and bowed down their faces to the earth, they said unto them, Why seek ye the living among the dead?

American Standard Version (ASV)
and as they were affrighted and bowed down their faces to the earth, they said unto them, Why seek ye the living among the dead?

Bible in Basic English (BBE)
And while their faces were bent down to the earth in fear, these said to them, Why are you looking for the living among the dead?

Darby English Bible (DBY)
And as they were filled with fear and bowed their faces to the ground, they said to them, Why seek ye the living one among the dead?

World English Bible (WEB)
Becoming terrified, they bowed their faces down to the earth. They said to them, “Why do you seek the living among the dead?

Young’s Literal Translation (YLT)
and on their having become afraid, and having inclined the face to the earth, they said to them, `Why do ye seek the living with the dead?

லூக்கா Luke 24:5
அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
And as they were afraid, and bowed down their faces to the earth, they said unto them, Why seek ye the living among the dead?

ἐμφόβωνemphobōname-FOH-vone
δὲdethay
γενομένωνgenomenōngay-noh-MAY-none
αὐτῶνautōnaf-TONE
καὶkaikay
κλινουσῶνklinousōnklee-noo-SONE
τὸtotoh
πρόσωπονprosōponPROSE-oh-pone
εἰςeisees
τὴνtēntane
γῆνgēngane
εἶπονeiponEE-pone
πρὸςprosprose
αὐτάςautasaf-TAHS
Τίtitee
ζητεῖτεzēteitezay-TEE-tay
τὸνtontone
ζῶνταzōntaZONE-ta
μετὰmetamay-TA
τῶνtōntone
νεκρῶν·nekrōnnay-KRONE

Cross Reference

தானியேல் 8:17
அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

எபிரெயர் 7:8
அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:3
பகலில் ஏறக்குறைய ஒன்பதாம் மணிநேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,

லுூக்கா 1:29
அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

லுூக்கா 1:12
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.

மாற்கு 16:5
அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.

மத்தேயு 28:3
அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

தானியேல் 10:19
பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.

தானியேல் 10:16
அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

தானியேல் 10:7
தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷர் அந்தத்தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:8
சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;


Tags அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில் அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன
Luke 24:5 in Tamil Concordance Luke 24:5 in Tamil Interlinear Luke 24:5 in Tamil Image