Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 22:67 in Tamil

Home Bible Luke Luke 22 Luke 22:67

லூக்கா 22:67
நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச்சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.

Tamil Indian Revised Version
நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள், “நீ கிறிஸ்துவானால் அப்படியே எங்களுக்குச் சொல்” என்றார்கள். இயேசு அவர்களுக்கு, “நான் கிறிஸ்து என்று உங்களுக்குக் கூறினால் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள்.

Thiru Viviliam
அவர்கள், “நீ மெசியாதானா? எங்களிடம் சொல்” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்;

Luke 22:66Luke 22Luke 22:68

King James Version (KJV)
Art thou the Christ? tell us. And he said unto them, If I tell you, ye will not believe:

American Standard Version (ASV)
If thou art the Christ, tell us. But he said unto them, If I tell you, ye will not believe:

Bible in Basic English (BBE)
If you are the Christ, say so. But he said, If I say so you will not have belief;

Darby English Bible (DBY)
If *thou* art the Christ, tell us. And he said to them, If I tell you, ye will not at all believe;

World English Bible (WEB)
“If you are the Christ, tell us.” But he said to them, “If I tell you, you won’t believe,

Young’s Literal Translation (YLT)
saying, `If thou be the Christ, tell us.’ And he said to them, `If I may tell you, ye will not believe;

லூக்கா Luke 22:67
நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச்சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
Art thou the Christ? tell us. And he said unto them, If I tell you, ye will not believe:

Εἰeiee
σὺsysyoo
εἶeiee
hooh
Χριστόςchristoshree-STOSE
εἰπὲeipeee-PAY
ἡμῖνhēminay-MEEN
εἶπενeipenEE-pane
δὲdethay
αὐτοῖςautoisaf-TOOS
Ἐὰνeanay-AN
ὑμῖνhyminyoo-MEEN
εἴπωeipōEE-poh
οὐouoo
μὴmay
πιστεύσητε·pisteusētepee-STAYF-say-tay

Cross Reference

மத்தேயு 11:3
வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.

மத்தேயு 26:63
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

மாற்கு 14:61
அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.

லுூக்கா 16:31
அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.

யோவான் 5:39
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

யோவான் 8:43
என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?

யோவான் 9:27
அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற் போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.

யோவான் 10:24
அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.

யோவான் 12:37
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.


Tags நீ கிறிஸ்துவா அதை எங்களுக்குச்சொல் என்றார்கள் அதற்கு அவர் நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்
Luke 22:67 in Tamil Concordance Luke 22:67 in Tamil Interlinear Luke 22:67 in Tamil Image