Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 22:66 in Tamil

Home Bible Luke Luke 22 Luke 22:66

லூக்கா 22:66
விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:

Tamil Indian Revised Version
விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:

Tamil Easy Reading Version
மறுநாள் காலையில், மக்களின் முதிய அதிகாரிகள், தலைமை ஆசாரியர், வேதபாரகர் ஆகியோர் ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் தம் உயர்ந்த நீதிமன்றத்துக்கு இயேசுவை அழைத்துச் சென்றார்கள்.

Thiru Viviliam
பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.

Other Title
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு§(மத் 26:59-66; மாற் 14:55-64; யோவா 18:19-24)

Luke 22:65Luke 22Luke 22:67

King James Version (KJV)
And as soon as it was day, the elders of the people and the chief priests and the scribes came together, and led him into their council, saying,

American Standard Version (ASV)
And as soon as it was day, the assembly of the elders of the people was gathered together, both chief priests and scribes; and they led him away into their council, saying,

Bible in Basic English (BBE)
And when it was day, the rulers of the people came together, with the chief priests and the scribes, and they took him before their Sanhedrin, saying,

Darby English Bible (DBY)
And when it was day, the elderhood of the people, both [the] chief priests and scribes, were gathered together, and led him into their council, saying,

World English Bible (WEB)
As soon as it was day, the assembly of the elders of the people was gathered together, both chief priests and scribes, and they led him away into their council, saying,

Young’s Literal Translation (YLT)
And when it became day there was gathered together the eldership of the people, chief priests also, and scribes, and they led him up to their own sanhedrim,

லூக்கா Luke 22:66
விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
And as soon as it was day, the elders of the people and the chief priests and the scribes came together, and led him into their council, saying,

Καὶkaikay
ὡςhōsose
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἡμέραhēmeraay-MAY-ra
συνήχθηsynēchthēsyoon-AKE-thay
τὸtotoh
πρεσβυτέριονpresbyterionprase-vyoo-TAY-ree-one
τοῦtoutoo
λαοῦlaoula-OO
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES
τεtetay
καὶkaikay
γραμματεῖςgrammateisgrahm-ma-TEES
καὶkaikay
ἀνήγαγονanēgagonah-NAY-ga-gone
αὐτὸνautonaf-TONE
εἰςeisees
τὸtotoh
συνέδριονsynedrionsyoon-A-three-one
ἑαυτῶν,heautōnay-af-TONE
λέγοντεςlegontesLAY-gone-tase

Cross Reference

மத்தேயு 27:1
விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,

மாற்கு 15:1
பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:5
அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன்.

மத்தேயு 5:22
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:25
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,

சங்கீதம் 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

யோவான் 18:28
அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.


Tags விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி
Luke 22:66 in Tamil Concordance Luke 22:66 in Tamil Interlinear Luke 22:66 in Tamil Image