Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 19:14 in Tamil

Home Bible Luke Luke 19 Luke 19:14

லூக்கா 19:14
அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.

Tamil Easy Reading Version
அந்த இராஜ்யத்தின் மக்கள் அம்மனிதனை வெறுத்தார்கள். எனவே அம்மக்கள் அவன் போகும் தேசத்துக்கெல்லாம் அவனைப் பின் தொடர்ந்து செல்லுமாறு ஒரு கூட்டத்தினரை அனுப்பினர். மற்ற தேசத்துக்கு அக்கூட்டத்தினர் சென்று ‘இந்த மனிதன் எங்களுக்கு அரசன் ஆவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்கள்.

Thiru Viviliam
அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ‘இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லித் தூது அனுப்பினர்.

Luke 19:13Luke 19Luke 19:15

King James Version (KJV)
But his citizens hated him, and sent a message after him, saying, We will not have this man to reign over us.

American Standard Version (ASV)
But his citizens hated him, and sent an ambassage after him, saying, We will not that this man reign over us.

Bible in Basic English (BBE)
But his people had no love for him, and sent representatives after him, saying, We will not have this man for our ruler.

Darby English Bible (DBY)
But his citizens hated him, and sent an embassy after him, saying, We will not that this [man] should reign over us.

World English Bible (WEB)
But his citizens hated him, and sent an envoy after him, saying, ‘We don’t want this man to reign over us.’

Young’s Literal Translation (YLT)
and his citizens were hating him, and did send an embassy after him, saying, We do not wish this one to reign over us.

லூக்கா Luke 19:14
அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
But his citizens hated him, and sent a message after him, saying, We will not have this man to reign over us.

οἱhoioo
δὲdethay
πολῖταιpolitaipoh-LEE-tay
αὐτοῦautouaf-TOO
ἐμίσουνemisounay-MEE-soon
αὐτόνautonaf-TONE
καὶkaikay
ἀπέστειλανapesteilanah-PAY-stee-lahn
πρεσβείανpresbeianprase-VEE-an
ὀπίσωopisōoh-PEE-soh
αὐτοῦautouaf-TOO
λέγοντεςlegontesLAY-gone-tase
Οὐouoo
θέλομενthelomenTHAY-loh-mane
τοῦτονtoutonTOO-tone
βασιλεῦσαιbasileusaiva-see-LAYF-say
ἐφ'ephafe
ἡμᾶςhēmasay-MAHS

Cross Reference

1 சாமுவேல் 8:7
அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:14
பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,

யோவான் 15:23
என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

யோவான் 15:18
உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.

யோவான் 1:11
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

லுூக்கா 19:27
அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்

சகரியா 11:8
ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.

ஏசாயா 49:7
இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.

சங்கீதம் 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.


Tags அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்
Luke 19:14 in Tamil Concordance Luke 19:14 in Tamil Interlinear Luke 19:14 in Tamil Image