Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 19:4 in Tamil

Home Bible Luke Luke 19 Luke 19:4

லூக்கா 19:4
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.

Tamil Indian Revised Version
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.

Tamil Easy Reading Version
எனவே, அவன் இயேசு கடந்து செல்லும் இடத்தையடைய வேகமாக ஓடிச் சென்றான். இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது சகேயு ஏறினான்.

Thiru Viviliam
அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.

Luke 19:3Luke 19Luke 19:5

King James Version (KJV)
And he ran before, and climbed up into a sycomore tree to see him: for he was to pass that way.

American Standard Version (ASV)
And he ran on before, and climbed up into a sycomore tree to see him: for he was to pass that way.

Bible in Basic English (BBE)
And he went quickly in front of them and got up into a tree to see him, for he was going that way.

Darby English Bible (DBY)
And running on before, he got up into a sycamore that he might see him, for he was going to pass that [way].

World English Bible (WEB)
He ran on ahead, and climbed up into a sycamore tree to see him, for he was to pass that way.

Young’s Literal Translation (YLT)
and having run forward before, he went up on a sycamore, that he may see him, because through that `way’ he was about to pass by.

லூக்கா Luke 19:4
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
And he ran before, and climbed up into a sycomore tree to see him: for he was to pass that way.

καὶkaikay
προδραμὼνprodramōnproh-thra-MONE
ἔμπροσθενemprosthenAME-proh-sthane
ἀνέβηanebēah-NAY-vay
ἐπὶepiay-PEE
συκομωραίαν,sykomōraiansyoo-koh-moh-RAY-an
ἵναhinaEE-na
ἴδῃidēEE-thay
αὐτόνautonaf-TONE
ὅτιhotiOH-tee
δι'dithee
ἐκείνηςekeinēsake-EE-nase
ἤμελλενēmellenA-male-lane
διέρχεσθαιdierchesthaithee-ARE-hay-sthay

Cross Reference

1 இராஜாக்கள் 10:27
எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.

1 நாளாகமம் 27:28
பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்கனின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய்கிடங்குகளின்மேல் யோவாசும்,

ஏசாயா 9:10
அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிகளுமாகிய எல்லா ஜனத்துக்கும் அது தெரியவரும்.

சங்கீதம் 78:47
கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,

ஆமோஸ் 7:14
ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.

லுூக்கா 5:19
ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.


Tags அவர் போகும் வழியில் முன்னாக ஓடி அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்
Luke 19:4 in Tamil Concordance Luke 19:4 in Tamil Interlinear Luke 19:4 in Tamil Image