Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 14:28 in Tamil

Home Bible Luke Luke 14 Luke 14:28

லூக்கா 14:28
உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,

Tamil Indian Revised Version
உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து,

Tamil Easy Reading Version
“ஒரு கோட்டையைக் கட்டும் முன்பு, முதலில் அமர்ந்து அதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தீர்மானிப்பீர்கள். வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

Thiru Viviliam
“உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?

Luke 14:27Luke 14Luke 14:29

King James Version (KJV)
For which of you, intending to build a tower, sitteth not down first, and counteth the cost, whether he have sufficient to finish it?

American Standard Version (ASV)
For which of you, desiring to build a tower, doth not first sit down and count the cost, whether he have `wherewith’ to complete it?

Bible in Basic English (BBE)
For which of you, desiring to put up a tower, does not first give much thought to the price, if he will have enough to make it complete?

Darby English Bible (DBY)
For which of you, desirous of building a tower, does not first sit down and count the cost, if he have what [is needed] to complete it;

World English Bible (WEB)
For which of you, desiring to build a tower, doesn’t first sit down and count the cost, to see if he has enough to complete it?

Young’s Literal Translation (YLT)
`For who of you, willing to build a tower, doth not first, having sat down, count the expense, whether he have the things for completing?

லூக்கா Luke 14:28
உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
For which of you, intending to build a tower, sitteth not down first, and counteth the cost, whether he have sufficient to finish it?

τίςtistees
γὰρgargahr
ἐξexayks
ὑμῶνhymōnyoo-MONE
θέλωνthelōnTHAY-lone
πύργονpyrgonPYOOR-gone
οἰκοδομῆσαιoikodomēsaioo-koh-thoh-MAY-say
οὐχὶouchioo-HEE
πρῶτονprōtonPROH-tone
καθίσαςkathisaska-THEE-sahs
ψηφίζειpsēphizeipsay-FEE-zee
τὴνtēntane
δαπάνηνdapanēntha-PA-nane
εἰeiee
ἔχειecheiA-hee
τὰtata
πρὸςprosprose
ἀπαρτισμόνapartismonah-pahr-tee-SMONE

Cross Reference

நீதிமொழிகள் 24:27
வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.

மத்தேயு 8:20
அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

மத்தேயு 10:22
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

லுூக்கா 14:33
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

1 தெசலோனிக்கேயர் 3:4
நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

2 பேதுரு 1:13
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,

ஆதியாகமம் 11:4
பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.

யோசுவா 24:19
யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார்.

மத்தேயு 20:22
இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.


Tags உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து
Luke 14:28 in Tamil Concordance Luke 14:28 in Tamil Interlinear Luke 14:28 in Tamil Image