Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 10:38 in Tamil

Home Bible Luke Luke 10 Luke 10:38

லூக்கா 10:38
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

Tamil Indian Revised Version
பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

Tamil Easy Reading Version
இயேசுவும், அவரது சீஷர்களும் பயணம் செய்கையில் இயேசு ஓர் ஊருக்குள் நுழைந்தார். மார்த்தாள் என்ற பெயருள்ள பெண் இயேசுவைத் தனது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தாள்.

Thiru Viviliam
அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா.

Title
மரியாளும் மார்த்தாளும்

Other Title
மார்த்தா மரியாவைச் சந்தித்தல்

Luke 10:37Luke 10Luke 10:39

King James Version (KJV)
Now it came to pass, as they went, that he entered into a certain village: and a certain woman named Martha received him into her house.

American Standard Version (ASV)
Now as they went on their way, he entered into a certain village: and a certain woman named Martha received him into her house.

Bible in Basic English (BBE)
Now, while they were on their way, he came to a certain town; and a woman named Martha took him into her house.

Darby English Bible (DBY)
And it came to pass as they went that *he* entered into a certain village; and a certain woman, Martha by name, received him into her house.

World English Bible (WEB)
It happened as they went on their way, he entered into a certain village, and a certain woman named Martha received him into her house.

Young’s Literal Translation (YLT)
And it came to pass, in their going on, that he entered into a certain village, and a certain woman, by name Martha, did receive him into her house,

லூக்கா Luke 10:38
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
Now it came to pass, as they went, that he entered into a certain village: and a certain woman named Martha received him into her house.

Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
Ἐνenane
τῷtoh
πορεύεσθαιporeuesthaipoh-RAVE-ay-sthay
αὐτοὺςautousaf-TOOS
καὶkaikay
αὐτὸςautosaf-TOSE
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
εἰςeisees
κώμηνkōmēnKOH-mane
τινά·tinatee-NA
γυνὴgynēgyoo-NAY
δέdethay
τιςtistees
ὀνόματιonomatioh-NOH-ma-tee
ΜάρθαmarthaMAHR-tha
ὑπεδέξατοhypedexatoyoo-pay-THAY-ksa-toh
αὐτόνautonaf-TONE
εἰςeisees
τὸνtontone
οἶκονoikonOO-kone
αὑτῆςhautēsaf-TASE

Cross Reference

லுூக்கா 8:2
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

யோவான் 11:1
மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்.

யோவான் 11:19
யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.

யோவான் 12:1
பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:15
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.

2 யோவான் 1:10
ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.


Tags பின்பு அவர்கள் பிரயாணமாய்ப் போகையில் அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார் அங்கே மார்த்தாள் என்னும்பேர் கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்
Luke 10:38 in Tamil Concordance Luke 10:38 in Tamil Interlinear Luke 10:38 in Tamil Image