Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:52 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:52

லூக்கா 9:52
தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.

Tamil Indian Revised Version
தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு சில மனிதர்களை அவருக்கு முன்பாக அனுப்பினார். இயேசுவுக்கு எல்லாவற்றையும் ஆயத்தம் செய்வதற்காக அம்மனிதர்கள் சமாரியாவிலுள்ள ஒரு நகரை அடைந்தனர்.

Thiru Viviliam
தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

Luke 9:51Luke 9Luke 9:53

King James Version (KJV)
And sent messengers before his face: and they went, and entered into a village of the Samaritans, to make ready for him.

American Standard Version (ASV)
and sent messengers before his face: and they went, and entered into a village of the Samaritans, to make ready for him.

Bible in Basic English (BBE)
And he sent men before: and they came to a small town of Samaria to make ready for him.

Darby English Bible (DBY)
And he sent messengers before his face. And having gone they entered into a village of the Samaritans that they might make ready for him.

World English Bible (WEB)
and sent messengers before his face. They went, and entered into a village of the Samaritans, so as to prepare for him.

Young’s Literal Translation (YLT)
and he sent messengers before his face, and having gone on, they went into a village of Samaritans, to make ready for him,

லூக்கா Luke 9:52
தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
And sent messengers before his face: and they went, and entered into a village of the Samaritans, to make ready for him.

καὶkaikay
ἀπέστειλενapesteilenah-PAY-stee-lane
ἀγγέλουςangelousang-GAY-loos
πρὸproproh
προσώπουprosōpouprose-OH-poo
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
πορευθέντεςporeuthentespoh-rayf-THANE-tase
εἰσῆλθονeisēlthonees-ALE-thone
εἰςeisees
κώμηνkōmēnKOH-mane
Σαμαρειτῶν,samareitōnsa-ma-ree-TONE
ὡστεhōsteoh-stay
ἑτοιμάσαιhetoimasaiay-too-MA-say
αὐτῷ·autōaf-TOH

Cross Reference

மத்தேயு 10:5
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

லுூக்கா 10:1
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.

லுூக்கா 10:33
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,

லுூக்கா 17:16
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

2 இராஜாக்கள் 17:24
அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்யாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.

எஸ்றா 4:1
சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்களென்று யூதாவுக்கும் பென்யமீனுக்குமிருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது,

மல்கியா 3:1
இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

லுூக்கா 7:27
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.

யோவான் 8:48
அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.


Tags தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார் அவர்கள் போய் அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்
Luke 9:52 in Tamil Concordance Luke 9:52 in Tamil Interlinear Luke 9:52 in Tamil Image