Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:40 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:40

லூக்கா 9:40
அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.

Tamil Indian Revised Version
அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான்.

Tamil Easy Reading Version
உங்கள் சீஷர்களிடம் என் மகனை விட்டு அந்த அசுத்த ஆவி நீங்குமாறு செய்யக் கெஞ்சினேன்.அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை” என்று உரக்கக் கூறினான்.

Thiru Viviliam
அதை ஓட்டிவிடும்படி உம் சீடரிடம் மன்றாடினேன். ஆனால், அவர்களால் முடியவில்லை” என்று உரக்கக் கூறினார்.

Luke 9:39Luke 9Luke 9:41

King James Version (KJV)
And I besought thy disciples to cast him out; and they could not.

American Standard Version (ASV)
And I besought thy disciples to cast it out; and they could not.

Bible in Basic English (BBE)
And I made a request to your disciples to send it out of him, but they were not able to do it.

Darby English Bible (DBY)
And I besought thy disciples that they might cast him out, and they could not.

World English Bible (WEB)
I begged your disciples to cast it out, and they couldn’t.”

Young’s Literal Translation (YLT)
and I besought thy disciples that they might cast it out, and they were not able.’

லூக்கா Luke 9:40
அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
And I besought thy disciples to cast him out; and they could not.

καὶkaikay
ἐδεήθηνedeēthēnay-thay-A-thane
τῶνtōntone
μαθητῶνmathētōnma-thay-TONE
σουsousoo
ἵναhinaEE-na
ἐκβάλλωσινekballōsinake-VAHL-loh-seen
αὐτόautoaf-TOH
καὶkaikay
οὐκoukook
ἠδυνήθησανēdynēthēsanay-thyoo-NAY-thay-sahn

Cross Reference

லுூக்கா 9:1
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,

2 இராஜாக்கள் 4:31
கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டுவந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.

மத்தேயு 17:20
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லுூக்கா 10:17
பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:13
அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்சிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.


Tags அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன் அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்
Luke 9:40 in Tamil Concordance Luke 9:40 in Tamil Interlinear Luke 9:40 in Tamil Image