Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:23 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:23

லூக்கா 9:23
பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.

Tamil Easy Reading Version
தொடர்ந்து அவர்களிடம் இயேசு, “என்னைப் பின்பற்றிவர யாரேனும் விரும்பினால், அவன் தனக்கு விருப்பமான செயல்களுக்கு மறுப்புச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் துயரங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்.

Thiru Viviliam
பின்பு அவர் அனைவரையும் நோக்கி, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

Luke 9:22Luke 9Luke 9:24

King James Version (KJV)
And he said to them all, If any man will come after me, let him deny himself, and take up his cross daily, and follow me.

American Standard Version (ASV)
And he said unto all, If any man would come after me, let him deny himself, and take up his cross daily, and follow me.

Bible in Basic English (BBE)
And he said to them all, If any man has a desire to come after me, let him give up all, and take up his cross every day, and come after me.

Darby English Bible (DBY)
And he said to [them] all, If any one will come after me, let him deny himself and take up his cross daily and follow me;

World English Bible (WEB)
He said to all, “If anyone desires to come after me, let him deny himself, take up his cross,{TR, NU add “daily”} and follow me.

Young’s Literal Translation (YLT)
And he said unto all, `If any one doth will to come after me, let him disown himself, and take up his cross daily, and follow me;

லூக்கா Luke 9:23
பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
And he said to them all, If any man will come after me, let him deny himself, and take up his cross daily, and follow me.

ἜλεγενelegenA-lay-gane
δὲdethay
πρὸςprosprose
πάνταςpantasPAHN-tahs
Εἴeiee
τιςtistees
θέλειtheleiTHAY-lee
ὀπίσωopisōoh-PEE-soh
μουmoumoo
ἐλθεῖν,eltheinale-THEEN
ἀπαρνησάσθωaparnēsasthōah-pahr-nay-SA-sthoh
ἑαυτὸνheautonay-af-TONE
καὶkaikay
ἀράτωaratōah-RA-toh
τὸνtontone
σταυρὸνstauronsta-RONE
αὐτοῦautouaf-TOO
καθ'kathkahth
ἡμέρανhēmeranay-MAY-rahn
καὶkaikay
ἀκολουθείτωakoloutheitōah-koh-loo-THEE-toh
μοιmoimoo

Cross Reference

மத்தேயு 10:38
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

மாற்கு 8:34
பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

லுூக்கா 14:26
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

கொலோசெயர் 3:5
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

ரோமர் 8:13
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

யோவான் 12:25
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.

தீத்து 2:12
நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

2 தீமோத்தேயு 3:12
பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.

மத்தேயு 16:22
அப்பொδுது, பேதுரு அவரைத் தனிϠχ அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

1 கொரிந்தியர் 15:30
நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்?


Tags பின்பு அவர் எல்லாரையும் நோக்கி ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்
Luke 9:23 in Tamil Concordance Luke 9:23 in Tamil Interlinear Luke 9:23 in Tamil Image