Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:6 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:6

லூக்கா 9:6
அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

Tamil Easy Reading Version
பின்பு சீஷர்கள் அங்கிருந்துச் சென்றனர். பல நகரங்கள் வழியாகப் பயணம் செய்தனர். எல்லா இடங்களிலும் நற்செய்தியைக் கூறி மக்களைக் குணப்படுத்தினர்.

Thiru Viviliam
அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

Luke 9:5Luke 9Luke 9:7

King James Version (KJV)
And they departed, and went through the towns, preaching the gospel, and healing every where.

American Standard Version (ASV)
And they departed, and went throughout the villages, preaching the gospel, and healing everywhere.

Bible in Basic English (BBE)
And they went away, journeying through all the towns, preaching the good news and making people free from diseases in all places.

Darby English Bible (DBY)
And going forth they passed through the villages, announcing the glad tidings and healing everywhere.

World English Bible (WEB)
They departed, and went throughout the villages, preaching the Gospel, and healing everywhere.

Young’s Literal Translation (YLT)
And going forth they were going through the several villages, proclaiming good news, and healing everywhere.

லூக்கா Luke 9:6
அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.
And they departed, and went through the towns, preaching the gospel, and healing every where.

ἐξερχόμενοιexerchomenoiayks-are-HOH-may-noo
δὲdethay
διήρχοντοdiērchontothee-ARE-hone-toh
κατὰkataka-TA
τὰςtastahs
κώμαςkōmasKOH-mahs
εὐαγγελιζόμενοιeuangelizomenoiave-ang-gay-lee-ZOH-may-noo
καὶkaikay
θεραπεύοντεςtherapeuontesthay-ra-PAVE-one-tase
πανταχοῦpantachoupahn-ta-HOO

Cross Reference

மாற்கு 6:12
அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;

மாற்கு 16:20
அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

லுூக்கா 9:1
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:30
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:15
பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.


Tags அவர்கள் புறப்பட்டுப்போய் கிராமங்கள்தோறும் திரிந்து எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்
Luke 9:6 in Tamil Concordance Luke 9:6 in Tamil Interlinear Luke 9:6 in Tamil Image