Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 5:36 in Tamil

Home Bible Luke Luke 5 Luke 5:36

லூக்கா 5:36
அவர்களுக்கு ஒரு உவமையையும்சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.

Tamil Indian Revised Version
அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது.

Tamil Easy Reading Version
அவர்களுக்கு இயேசு கீழ்வரும் உவமையைக் கூறினார். “ஒரு பழைய அங்கியின் கிழிசலைத் தைக்க ஒருவரும் புதிய அங்கியின் ஒரு பகுதியைக் கிழிப்பதில்லை. ஏன்? அது புதிய அங்கியைப் பாழாக்குவது மட்டுமன்றி, புதிய அங்கியின் துணி பழைய துணியைப்போல் இருப்பதுமில்லை.

Thiru Viviliam
அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.”⒫

Luke 5:35Luke 5Luke 5:37

King James Version (KJV)
And he spake also a parable unto them; No man putteth a piece of a new garment upon an old; if otherwise, then both the new maketh a rent, and the piece that was taken out of the new agreeth not with the old.

American Standard Version (ASV)
And he spake also a parable unto them: No man rendeth a piece from a new garment and putteth it upon an old garment; else he will rend the new, and also the piece from the new will not agree with the old.

Bible in Basic English (BBE)
And he said to them, in a story, No man takes a bit of cloth from a new coat and puts it on to an old coat, for so the new coat would be damaged and the bit from the new would not go well with the old.

Darby English Bible (DBY)
And he spoke also a parable to them: No one puts a piece of a new garment upon an old garment, otherwise he will both rend the new, and the piece which is from the new will not suit with the old.

World English Bible (WEB)
He also told a parable to them. “No one puts a piece from a new garment on an old garment, or else he will tear the new, and also the piece from the new will not match the old.

Young’s Literal Translation (YLT)
And he spake also a simile unto them — `No one a patch of new clothing doth put on old clothing, and if otherwise, the new also doth make a rent, and with the old the patch doth not agree, that `is’ from the new.

லூக்கா Luke 5:36
அவர்களுக்கு ஒரு உவமையையும்சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
And he spake also a parable unto them; No man putteth a piece of a new garment upon an old; if otherwise, then both the new maketh a rent, and the piece that was taken out of the new agreeth not with the old.

ἜλεγενelegenA-lay-gane
δὲdethay
καὶkaikay
παραβολὴνparabolēnpa-ra-voh-LANE
πρὸςprosprose
αὐτοὺςautousaf-TOOS
ὅτιhotiOH-tee
Οὐδεὶςoudeisoo-THEES
ἐπίβλημαepiblēmaay-PEE-vlay-ma
ἱματίουhimatiouee-ma-TEE-oo
καινοῦkainoukay-NOO
ἐπιβάλλειepiballeiay-pee-VAHL-lee
ἐπὶepiay-PEE
ἱμάτιονhimationee-MA-tee-one
παλαιόν·palaionpa-lay-ONE
εἰeiee
δὲdethay
μήγε,mēgeMAY-gay
καὶkaikay
τὸtotoh
καινὸνkainonkay-NONE
σχίζειschizeiSKEE-zee
καὶkaikay
τῷtoh
παλαιῷpalaiōpa-lay-OH
οὐouoo
συμφωνειsymphōneisyoom-foh-nee
ἐπίβλημαepiblēmaay-PEE-vlay-ma
τὸtotoh
ἀπὸapoah-POH
τοῦtoutoo
καινοῦkainoukay-NOO

Cross Reference

லேவியராகமம் 19:19
என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல் நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.

மத்தேயு 9:16
ஒருவன் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான் இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தைக் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.

மாற்கு 2:21
ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.

2 கொரிந்தியர் 6:16
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

உபாகமம் 22:11
ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.


Tags அவர்களுக்கு ஒரு உவமையையும்சொன்னார் ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான் இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும் புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது
Luke 5:36 in Tamil Concordance Luke 5:36 in Tamil Interlinear Luke 5:36 in Tamil Image