Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 5:25 in Tamil

Home Bible Luke Luke 5 Luke 5:25

லூக்கா 5:25
உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.

Tamil Indian Revised Version
உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான்.

Tamil Easy Reading Version
அப்போது அம்மனிதன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு முன்பாக எழுந்திருந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு தேவனை வாழ்த்திக்கொண்டே வீட்டிற்கு நடந்து போனான்.

Thiru Viviliam
உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.

Luke 5:24Luke 5Luke 5:26

King James Version (KJV)
And immediately he rose up before them, and took up that whereon he lay, and departed to his own house, glorifying God.

American Standard Version (ASV)
And immediately he rose up before them, and took up that whereon he lay, and departed to his house, glorifying God.

Bible in Basic English (BBE)
And straight away he got up before them, and took up his bed and went away to his house giving praise to God.

Darby English Bible (DBY)
And immediately standing up before them, having taken up that whereon he was laid, he departed to his house, glorifying God.

World English Bible (WEB)
Immediately he rose up before them, and took up that which he was laying on, and departed to his house, glorifying God.

Young’s Literal Translation (YLT)
And presently having risen before them, having taken up `that’ on which he was lying, he went away to his house, glorifying God,

லூக்கா Luke 5:25
உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
And immediately he rose up before them, and took up that whereon he lay, and departed to his own house, glorifying God.

καὶkaikay
παραχρῆμαparachrēmapa-ra-HRAY-ma
ἀναστὰςanastasah-na-STAHS
ἐνώπιονenōpionane-OH-pee-one
αὐτῶνautōnaf-TONE
ἄραςarasAH-rahs
ἐφ'ephafe
oh
κατέκειτοkatekeitoka-TAY-kee-toh
ἀπῆλθενapēlthenah-PALE-thane
εἰςeisees
τὸνtontone
οἶκονoikonOO-kone
αὐτοῦautouaf-TOO
δοξάζωνdoxazōnthoh-KSA-zone
τὸνtontone
θεόνtheonthay-ONE

Cross Reference

ஆதியாகமம் 1:3
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

லுூக்கா 18:43
உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

லுூக்கா 17:15
அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,

லுூக்கா 13:13
அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

லுூக்கா 5:13
அவர் தமதுகையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

சங்கீதம் 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

சங்கீதம் 103:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.

சங்கீதம் 50:23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

சங்கீதம் 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.

யோவான் 9:24
ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.


Tags உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு தேவனை மகிமைப்படுத்தி தன் வீட்டுக்குப் போனான்
Luke 5:25 in Tamil Concordance Luke 5:25 in Tamil Interlinear Luke 5:25 in Tamil Image