Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:47 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:47

லூக்கா 2:47
அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு பேசுவதைக்கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியையும் அவர் போதகர்களுடைய கேள்விகளுக்கு சொன்ன பதில்களையும்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர்.

Thiru Viviliam
அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.

Luke 2:46Luke 2Luke 2:48

King James Version (KJV)
And all that heard him were astonished at his understanding and answers.

American Standard Version (ASV)
and all that heard him were amazed at his understanding and his answers.

Bible in Basic English (BBE)
And all to whose ears it came were full of wonder at his knowledge and the answers which he gave.

Darby English Bible (DBY)
And all who heard him were astonished at his understanding and answers.

World English Bible (WEB)
All who heard him were amazed at his understanding and his answers.

Young’s Literal Translation (YLT)
and all those hearing him were astonished at his understanding and answers.

லூக்கா Luke 2:47
அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
And all that heard him were astonished at his understanding and answers.

ἐξίσταντοexistantoay-KSEES-tahn-toh
δὲdethay
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
ἀκούοντεςakouontesah-KOO-one-tase
αὐτοῦautouaf-TOO
ἐπὶepiay-PEE
τῇtay
συνέσειsyneseisyoon-A-see
καὶkaikay
ταῖςtaistase
ἀποκρίσεσινapokrisesinah-poh-KREE-say-seen
αὐτοῦautouaf-TOO

Cross Reference

மத்தேயு 7:28
இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,

லுூக்கா 4:32
அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 1:22
அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

யோவான் 7:15
அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.

சங்கீதம் 119:99
உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.

லுூக்கா 4:22
எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.

யோவான் 7:46
சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.


Tags அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்
Luke 2:47 in Tamil Concordance Luke 2:47 in Tamil Interlinear Luke 2:47 in Tamil Image