Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:44 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:44

லூக்கா 2:44
அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு பயணம் செய்கிறவர்களின் கூட்டத்தோடு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ஒருநாள் பயணம் சென்றபின்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இயேசுவைத் தேடினார்கள்.

Tamil Easy Reading Version
யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர்.

Thiru Viviliam
பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்;

Luke 2:43Luke 2Luke 2:45

King James Version (KJV)
But they, supposing him to have been in the company, went a day’s journey; and they sought him among their kinsfolk and acquaintance.

American Standard Version (ASV)
but supposing him to be in the company, they went a day’s journey; and they sought for him among their kinsfolk and acquaintance:

Bible in Basic English (BBE)
And in the belief that he was with some of their number, they went a day’s journey; and after looking for him among their relations and friends,

Darby English Bible (DBY)
but, supposing him to be in the company that journeyed together, they went a day’s journey, and sought him among their relations and acquaintances:

World English Bible (WEB)
but supposing him to be in the company, they went a day’s journey, and they looked for him among their relatives and acquaintances.

Young’s Literal Translation (YLT)
and, having supposed him to be in the company, they went a day’s journey, and were seeking him among the kindred and among the acquaintances,

லூக்கா Luke 2:44
அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
But they, supposing him to have been in the company, went a day's journey; and they sought him among their kinsfolk and acquaintance.

νομίσαντεςnomisantesnoh-MEE-sahn-tase
δὲdethay
αὐτὸνautonaf-TONE
ἐνenane
τῇtay
συνοδίᾳsynodiasyoon-oh-THEE-ah
εἶναιeinaiEE-nay
ἦλθονēlthonALE-thone
ἡμέραςhēmerasay-MAY-rahs
ὁδὸνhodonoh-THONE
καὶkaikay
ἀνεζήτουνanezētounah-nay-ZAY-toon
αὐτὸνautonaf-TONE
ἐνenane
τοῖςtoistoos
συγγενέσινsyngenesinsyoong-gay-NAY-seen
καὶkaikay
ἐνenane
τοῖςtoistoos
γνωστοῖςgnōstoisgnoh-STOOS

Cross Reference

சங்கீதம் 42:4
முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூடநடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.

சங்கீதம் 122:1
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

ஏசாயா 2:3
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.


Tags அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து ஒருநாள் பிரயாணம் வந்து உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்
Luke 2:44 in Tamil Concordance Luke 2:44 in Tamil Interlinear Luke 2:44 in Tamil Image