Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:43 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:43

லூக்கா 2:43
பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.

Tamil Indian Revised Version
பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாமல் இருந்தது.

Tamil Easy Reading Version
பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார்.

Thiru Viviliam
விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது;

Luke 2:42Luke 2Luke 2:44

King James Version (KJV)
And when they had fulfilled the days, as they returned, the child Jesus tarried behind in Jerusalem; and Joseph and his mother knew not of it.

American Standard Version (ASV)
and when they had fulfilled the days, as they were returning, the boy Jesus tarried behind in Jerusalem; and his parents knew it not;

Bible in Basic English (BBE)
And when the days of the feast came to an end and they were going back, the boy Jesus was still in Jerusalem, but they had no knowledge of it:

Darby English Bible (DBY)
and had completed the days, as they returned, the boy Jesus remained behind in Jerusalem, and his parents knew not [of it];

World English Bible (WEB)
and when they had fulfilled the days, as they were returning, the boy Jesus stayed behind in Jerusalem. Joseph and his mother didn’t know it,

Young’s Literal Translation (YLT)
and having finished the days, in their returning the child Jesus remained behind in Jerusalem, and Joseph and his mother did not know,

லூக்கா Luke 2:43
பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
And when they had fulfilled the days, as they returned, the child Jesus tarried behind in Jerusalem; and Joseph and his mother knew not of it.

καὶkaikay
τελειωσάντωνteleiōsantōntay-lee-oh-SAHN-tone
τὰςtastahs
ἡμέραςhēmerasay-MAY-rahs
ἐνenane
τῷtoh
ὑποστρέφεινhypostrepheinyoo-poh-STRAY-feen
αὐτοὺςautousaf-TOOS
ὑπέμεινενhypemeinenyoo-PAY-mee-nane
Ἰησοῦςiēsousee-ay-SOOS
hooh
παῖςpaispase
ἐνenane
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME
καὶkaikay
οὐκoukook
ἔγνωegnōA-gnoh
Ἰωσὴφiōsēphee-oh-SAFE
καὶkaikay
ay
μήτηρmētērMAY-tare
αὐτοῦautouaf-TOO

Cross Reference

யாத்திராகமம் 12:15
புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.

2 நாளாகமம் 25:17
பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்.

2 நாளாகமம் 30:21
அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.


Tags பண்டிகைநாட்கள் முடிந்து திரும்பி வருகிறபோது பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார் இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது
Luke 2:43 in Tamil Concordance Luke 2:43 in Tamil Interlinear Luke 2:43 in Tamil Image