Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:18 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:18

லூக்கா 2:18
மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட அனைவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

Thiru Viviliam
அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.

Luke 2:17Luke 2Luke 2:19

King James Version (KJV)
And all they that heard it wondered at those things which were told them by the shepherds.

American Standard Version (ASV)
And all that heard it wondered at the things which were spoken unto them by the shepherds.

Bible in Basic English (BBE)
And all those to whose ears it came were full of wonder at the things said by the keepers of the sheep.

Darby English Bible (DBY)
And all who heard [it] wondered at the things said to them by the shepherds.

World English Bible (WEB)
All who heard it wondered at the things which were spoken to them by the shepherds.

Young’s Literal Translation (YLT)
And all who heard, did wonder concerning the things spoken by the shepherds unto them;

லூக்கா Luke 2:18
மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
And all they that heard it wondered at those things which were told them by the shepherds.

καὶkaikay
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
ἐθαύμασανethaumasanay-THA-ma-sahn
περὶperipay-REE
τῶνtōntone
λαληθέντωνlalēthentōnla-lay-THANE-tone
ὑπὸhypoyoo-POH
τῶνtōntone
ποιμένωνpoimenōnpoo-MAY-none
πρὸςprosprose
αὐτούς·autousaf-TOOS

Cross Reference

ஏசாயா 8:18
இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

லுூக்கா 1:65
அதினால் அவர்களைச் சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.

லுூக்கா 2:33
அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

லுூக்கா 2:47
அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.

லுூக்கா 4:36
எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

லுூக்கா 5:9
அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியால் அப்படிச் சொன்னான்.


Tags மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்
Luke 2:18 in Tamil Concordance Luke 2:18 in Tamil Interlinear Luke 2:18 in Tamil Image