Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:1 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:1

லூக்கா 2:1
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.

Tamil Indian Revised Version
அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது.

Tamil Easy Reading Version
அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது.

Thiru Viviliam
அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.

Other Title
இயேசுவின் பிறப்பு§(மத் 1:18-25)

Luke 2Luke 2:2

King James Version (KJV)
And it came to pass in those days, that there went out a decree from Caesar Augustus that all the world should be taxed.

American Standard Version (ASV)
Now it came to pass in those days, there went out a decree from Caesar Augustus, that all the world should be enrolled.

Bible in Basic English (BBE)
Now it came about in those days that an order went out from Caesar Augustus that there was to be a numbering of all the world.

Darby English Bible (DBY)
But it came to pass in those days that a decree went out from Caesar Augustus, that a census should be made of all the habitable world.

World English Bible (WEB)
Now it happened in those days, that a decree went out from Caesar Augustus that all the world should be enrolled.

Young’s Literal Translation (YLT)
And it came to pass in those days, there went forth a decree from Caesar Augustus, that all the world be enrolled —

லூக்கா Luke 2:1
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
And it came to pass in those days, that there went out a decree from Caesar Augustus that all the world should be taxed.

Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
ἐνenane
ταῖςtaistase
ἡμέραιςhēmeraisay-MAY-rase
ἐκείναιςekeinaisake-EE-nase
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
δόγμαdogmaTHOGE-ma
παρὰparapa-RA
ΚαίσαροςkaisarosKAY-sa-rose
Αὐγούστουaugoustoua-GOO-stoo
ἀπογράφεσθαιapographesthaiah-poh-GRA-fay-sthay
πᾶσανpasanPA-sahn
τὴνtēntane
οἰκουμένηνoikoumenēnoo-koo-MAY-nane

Cross Reference

லுூக்கா 3:1
திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,

மத்தேயு 24:14
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

மாற்கு 14:9
இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 16:15
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:28
அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:11
நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால் நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:21
அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்மென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.

ரோமர் 1:8
உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

பிலிப்பியர் 4:22
பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.


Tags அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது
Luke 2:1 in Tamil Concordance Luke 2:1 in Tamil Interlinear Luke 2:1 in Tamil Image