லூக்கா 1:63
அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பெயர் யோவான் என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
சகரியா எழுதுவதற்கு ஏதாவது ஒன்று கொண்டு வருமாறு கேட்டான். சகரியா, “அவன் பெயர் யோவான்” என்று எழுதினான். எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தனர்.
Thiru Viviliam
அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.
King James Version (KJV)
And he asked for a writing table, and wrote, saying, His name is John. And they marvelled all.
American Standard Version (ASV)
And he asked for a writing tablet, and wrote, saying, His name is John. And they marvelled all.
Bible in Basic English (BBE)
And he sent for writing materials and put down: His name is John; and they were all surprised.
Darby English Bible (DBY)
And having asked for a writing-table, he wrote saying, John is his name. And they all wondered.
World English Bible (WEB)
He asked for a writing tablet, and wrote, “His name is John.” They all marveled.
Young’s Literal Translation (YLT)
and having asked for a tablet, he wrote, saying, `John is his name;’ and they did all wonder;
லூக்கா Luke 1:63
அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
And he asked for a writing table, and wrote, saying, His name is John. And they marvelled all.
And | καὶ | kai | kay |
he asked for | αἰτήσας | aitēsas | ay-TAY-sahs |
a writing table, | πινακίδιον | pinakidion | pee-na-KEE-thee-one |
and wrote, | ἔγραψεν | egrapsen | A-gra-psane |
saying, | λέγων, | legōn | LAY-gone |
His | Ἰωάννης | iōannēs | ee-oh-AN-nase |
ἐστὶν | estin | ay-STEEN | |
name | τὸ | to | toh |
is | ὄνομα | onoma | OH-noh-ma |
John. | αὐτοῦ | autou | af-TOO |
And | καὶ | kai | kay |
they marvelled | ἐθαύμασαν | ethaumasan | ay-THA-ma-sahn |
all. | πάντες | pantes | PAHN-tase |
லூக்கா 1:63 in English
Tags அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி இவன் பேர் யோவான் என்று எழுதினான் எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்
Luke 1:63 in Tamil Concordance Luke 1:63 in Tamil Interlinear Luke 1:63 in Tamil Image
Read Full Chapter : Luke 1