Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 16:7 in Tamil

Home Bible Mark Mark 16 Mark 16:7

மாற்கு 16:7
நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
நீங்கள் அவருடைய சீடர்களிடமும் பேதுருவிடமும்போய்: உங்களுக்கு முன்னே அவர் கலிலேயாவிற்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைப் பார்ப்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.

Thiru Viviliam
நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.

Mark 16:6Mark 16Mark 16:8

King James Version (KJV)
But go your way, tell his disciples and Peter that he goeth before you into Galilee: there shall ye see him, as he said unto you.

American Standard Version (ASV)
But go, tell his disciples and Peter, He goeth before you into Galilee: there shall ye see him, as he said unto you.

Bible in Basic English (BBE)
But go, say to his disciples and to Peter, He goes before you into Galilee: there you will see him, as he said to you.

Darby English Bible (DBY)
But go, tell his disciples and Peter, he goes before you into Galilee; there shall ye see him, as he said to you.

World English Bible (WEB)
But go, tell his disciples and Peter, ‘He goes before you into Galilee. There you will see him, as he said to you.'”

Young’s Literal Translation (YLT)
and go, say to his disciples, and Peter, that he doth go before you to Galilee; there ye shall see him, as he said to you.’

மாற்கு Mark 16:7
நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
But go your way, tell his disciples and Peter that he goeth before you into Galilee: there shall ye see him, as he said unto you.

ἀλλ'allal
ὑπάγετεhypageteyoo-PA-gay-tay
εἴπατεeipateEE-pa-tay
τοῖςtoistoos
μαθηταῖςmathētaisma-thay-TASE
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
τῷtoh
ΠέτρῳpetrōPAY-troh
ὅτιhotiOH-tee
Προάγειproageiproh-AH-gee
ὑμᾶςhymasyoo-MAHS
εἰςeisees
τὴνtēntane
Γαλιλαίαν·galilaianga-lee-LAY-an
ἐκεῖekeiake-EE
αὐτὸνautonaf-TONE
ὄψεσθεopsestheOH-psay-sthay
καθὼςkathōska-THOSE
εἶπενeipenEE-pane
ὑμῖνhyminyoo-MEEN

Cross Reference

மாற்கு 14:28
ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.

மத்தேயு 26:32
ஆகிலும், நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.

மத்தேயு 28:16
பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.

மத்தேயு 28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

மத்தேயு 28:7
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

யோவான் 21:1
இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது:

2 கொரிந்தியர் 2:7
ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும்.

1 கொரிந்தியர் 15:5
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:31
தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களோ ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.

மாற்கு 14:66
அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,

மாற்கு 14:50
அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.


Tags நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார் அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்
Mark 16:7 in Tamil Concordance Mark 16:7 in Tamil Interlinear Mark 16:7 in Tamil Image