மாற்கு 14:64
தேவதூஷணத்தைக் கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
Tamil Easy Reading Version
தேவனுக்கு எதிராக இவன் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். அனைத்து மக்களும் இயேசுவைக் குற்றவாளி என்றனர். அவரைக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளி என்றனர்.
Thiru Viviliam
இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இவன் சாக வேண்டியவன்” என்று தீர்மானித்தார்கள்.⒫
King James Version (KJV)
Ye have heard the blasphemy: what think ye? And they all condemned him to be guilty of death.
American Standard Version (ASV)
Ye have heard the blasphemy: what think ye? And they all condemned him to be worthy of death.
Bible in Basic English (BBE)
His words against God have come to your ears: what is your opinion? And they all said it was right for him to be put to death.
Darby English Bible (DBY)
Ye have heard the blasphemy; what think ye? And they all condemned him to be guilty of death.
World English Bible (WEB)
You have heard the blasphemy! What do you think?” They all condemned him to be worthy of death.
Young’s Literal Translation (YLT)
Ye heard the evil speaking, what appeareth to you?’ and they all condemned him to be worthy of death,
மாற்கு Mark 14:64
தேவதூஷணத்தைக் கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
Ye have heard the blasphemy: what think ye? And they all condemned him to be guilty of death.
Ye have heard | ἠκούσατε | ēkousate | ay-KOO-sa-tay |
the | τῆς | tēs | tase |
blasphemy: | βλασφημίας· | blasphēmias | vla-sfay-MEE-as |
what | τί | ti | tee |
think | ὑμῖν | hymin | yoo-MEEN |
ye? | φαίνεται | phainetai | FAY-nay-tay |
And | οἱ | hoi | oo |
they | δὲ | de | thay |
all | πάντες | pantes | PAHN-tase |
condemned | κατέκριναν | katekrinan | ka-TAY-kree-nahn |
him | αὐτὸν | auton | af-TONE |
to be | εἶναι | einai | EE-nay |
guilty of | ἔνοχον | enochon | ANE-oh-hone |
death. | θανάτου | thanatou | tha-NA-too |
மாற்கு 14:64 in English
Tags தேவதூஷணத்தைக் கேட்டீர்களே உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான் அதற்கு அவர்களெல்லாரும் இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்
Mark 14:64 in Tamil Concordance Mark 14:64 in Tamil Interlinear Mark 14:64 in Tamil Image
Read Full Chapter : Mark 14