Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 12:40 in Tamil

Home Bible Mark Mark 12 Mark 12:40

மாற்கு 12:40
விதவைகளின் வீடுகளைப்பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
விதவைகளின் வீடுகளையும், சொத்துக்களையும் ஏமாற்றி, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் அதிகத் தண்டனை அடைவார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
விதவைகளை இழிவாக நடத்தி அவர்களது வீடுகளைத் திருடுகிறார்கள். நீண்ட பிரார்த்தனை செய்து நல்லவர்கள்போல் தோற்றம் தருகிறார்கள். இவர்களை தேவன் மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.

Thiru Viviliam
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.

Mark 12:39Mark 12Mark 12:41

King James Version (KJV)
Which devour widows’ houses, and for a pretence make long prayers: these shall receive greater damnation.

American Standard Version (ASV)
they that devour widows’ houses, and for a pretence make long prayers; these shall receive greater condemnation.

Bible in Basic English (BBE)
Who take away the property of widows, and before the eyes of men make long prayers; these will be judged more hardly.

Darby English Bible (DBY)
who devour the houses of widows, and as a pretext make long prayers. These shall receive a severer judgment.

World English Bible (WEB)
those who devour widows’ houses, and for a pretense make long prayers. These will receive greater condemnation.”

Young’s Literal Translation (YLT)
who are devouring the widows’ houses, and for a pretense are making long prayers; these shall receive more abundant judgment.’

மாற்கு Mark 12:40
விதவைகளின் வீடுகளைப்பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
Which devour widows' houses, and for a pretence make long prayers: these shall receive greater damnation.

οἱhoioo
κατεσθίοντεςkatesthionteska-tay-STHEE-one-tase
τὰςtastahs
οἰκίαςoikiasoo-KEE-as
τῶνtōntone
χηρῶνchērōnhay-RONE
καὶkaikay
προφάσειprophaseiproh-FA-see
μακρὰmakrama-KRA
προσευχόμενοι·proseuchomenoiprose-afe-HOH-may-noo
οὗτοιhoutoiOO-too
λήψονταιlēpsontaiLAY-psone-tay
περισσότερονperissoteronpay-rees-SOH-tay-rone
κρίμαkrimaKREE-ma

Cross Reference

மத்தேயு 23:13
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.

லுூக்கா 20:47
விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.

மத்தேயு 6:7
அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அΤிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

மத்தேயு 23:33
சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?

எசேக்கியேல் 22:25
அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தை விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.

மீகா 3:1
நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.

மத்தேயு 11:22
நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லுூக்கா 12:47
தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்

2 தீமோத்தேயு 3:6
எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.


Tags விதவைகளின் வீடுகளைப்பட்சித்து பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்
Mark 12:40 in Tamil Concordance Mark 12:40 in Tamil Interlinear Mark 12:40 in Tamil Image