Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 11:19 in Tamil

Home Bible Mark Mark 11 Mark 11:19

மாற்கு 11:19
சாயங்காலமானபோது, அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.

Tamil Indian Revised Version
மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள்.

Tamil Easy Reading Version
அன்று இரவு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்நகரத்தை விட்டு வெளியேறினர்.

Thiru Viviliam
மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.

Mark 11:18Mark 11Mark 11:20

King James Version (KJV)
And when even was come, he went out of the city.

American Standard Version (ASV)
And every evening he went forth out of the city.

Bible in Basic English (BBE)
And every evening he went out of the town.

Darby English Bible (DBY)
And when it was evening he went forth without the city.

World English Bible (WEB)
When evening came, he went out of the city.

Young’s Literal Translation (YLT)
and when evening came, he was going forth without the city.

மாற்கு Mark 11:19
சாயங்காலமானபோது, அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.
And when even was come, he went out of the city.

Καὶkaikay
ὅτεhoteOH-tay
ὀψὲopseoh-PSAY
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἐξεπορεύετοexeporeuetoayks-ay-poh-RAVE-ay-toh
ἔξωexōAYKS-oh
τῆςtēstase
πόλεωςpoleōsPOH-lay-ose

Cross Reference

லுூக்கா 21:37
அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

மாற்கு 11:11
அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து: சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்.

யோவான் 12:36
ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார்.


Tags சாயங்காலமானபோது அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்
Mark 11:19 in Tamil Concordance Mark 11:19 in Tamil Interlinear Mark 11:19 in Tamil Image