மாற்கு 3:14
அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும்,
Tamil Easy Reading Version
அவர்களில் பன்னிரண்டு பேரை இயேசு தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவர்களை அப்போஸ்தலர் என்று அழைத்தார். அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். அவர்களைப் பல இடங்களுக்கு அனுப்பி பிரசங்கம் செய்யும்படி விரும்பினார்.
Thiru Viviliam
தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;
King James Version (KJV)
And he ordained twelve, that they should be with him, and that he might send them forth to preach,
American Standard Version (ASV)
And he appointed twelve, that they might be with him, and that he might send them forth to preach,
Bible in Basic English (BBE)
And he took twelve to be with him, so that he might send them out as preachers,
Darby English Bible (DBY)
And he appointed twelve that they might be with him, and that he might send them to preach,
World English Bible (WEB)
He appointed twelve, that they might be with him, and that he might send them out to preach,
Young’s Literal Translation (YLT)
and he appointed twelve, that they may be with him, and that he may send them forth to preach,
மாற்கு Mark 3:14
அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,
And he ordained twelve, that they should be with him, and that he might send them forth to preach,
| καὶ | kai | kay | |
| ἐποίησεν | epoiēsen | ay-POO-ay-sane | |
| δώδεκα | dōdeka | THOH-thay-ka | |
| ἵνα | hina | EE-na | |
| ὦσιν | ōsin | OH-seen | |
| μετ' | met | mate | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| καὶ | kai | kay | |
| ἵνα | hina | EE-na | |
| ἀποστέλλῃ | apostellē | ah-poh-STALE-lay | |
| αὐτοὺς | autous | af-TOOS | |
| κηρύσσειν | kēryssein | kay-RYOOS-seen |
Cross Reference
யோவான் 15:16
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
லுூக்கா 9:1
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
லுூக்கா 10:1
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
லுூக்கா 24:47
அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:24
எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,
கலாத்தியர் 1:1
மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,
கலாத்தியர் 1:15
அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
Tags அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு அவர்கள் தம்மோடுகூட இருக்கவும் பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்
Mark 3:14 in Tamil Concordance Mark 3:14 in Tamil Interlinear Mark 3:14 in Tamil Image