மத்தேயு 23:31
ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
Tamil Indian Revised Version
ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள்.
Thiru Viviliam
இவ்வாறு, நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.
King James Version (KJV)
Wherefore ye be witnesses unto yourselves, that ye are the children of them which killed the prophets.
American Standard Version (ASV)
Wherefore ye witness to yourselves, that ye are sons of them that slew the prophets.
Bible in Basic English (BBE)
So that you are witnesses against yourselves that you are the sons of those who put the prophets to death.
Darby English Bible (DBY)
So that ye bear witness of yourselves that ye are sons of those who slew the prophets:
World English Bible (WEB)
Therefore you testify to yourselves that you are children of those who killed the prophets.
Young’s Literal Translation (YLT)
So that ye testify to yourselves, that ye are sons of them who did murder the prophets;
மத்தேயு Matthew 23:31
ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
Wherefore ye be witnesses unto yourselves, that ye are the children of them which killed the prophets.
| ὥστε | hōste | OH-stay | |
| μαρτυρεῖτε | martyreite | mahr-tyoo-REE-tay | |
| ἑαυτοῖς | heautois | ay-af-TOOS | |
| ὅτι | hoti | OH-tee | |
| υἱοί | huioi | yoo-OO | |
| ἐστε | este | ay-stay | |
| τῶν | tōn | tone | |
| φονευσάντων | phoneusantōn | foh-nayf-SAHN-tone | |
| τοὺς | tous | toos | |
| προφήτας | prophētas | proh-FAY-tahs |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 2:15
அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,
யோசுவா 24:22
அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
யோபு 15:5
Ήம்முடைய வாய் உம்முடைய அக͠Εிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.
சங்கீதம் 64:8
அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்.
லுூக்கா 19:22
அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
Tags ஆகையால் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்
Matthew 23:31 in Tamil Concordance Matthew 23:31 in Tamil Interlinear Matthew 23:31 in Tamil Image