Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 18:33 in Tamil

Home Bible Matthew Matthew 18 Matthew 18:33

மத்தேயு 18:33
நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,

Tamil Indian Revised Version
நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,

Tamil Easy Reading Version
ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான்.

Thiru Viviliam
நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார்.

Matthew 18:32Matthew 18Matthew 18:34

King James Version (KJV)
Shouldest not thou also have had compassion on thy fellowservant, even as I had pity on thee?

American Standard Version (ASV)
shouldest not thou also have had mercy on thy fellow-servant, even as I had mercy on thee?

Bible in Basic English (BBE)
Was it not right for you to have mercy on the other servant, even as I had mercy on you?

Darby English Bible (DBY)
shouldest not thou also have had compassion on thy fellow-bondman, as *I* also had compassion on thee?

World English Bible (WEB)
Shouldn’t you also have had mercy on your fellow servant, even as I had mercy on you?’

Young’s Literal Translation (YLT)
did it not behove also thee to have dealt kindly with thy fellow-servant, as I also dealt kindly with thee?

மத்தேயு Matthew 18:33
நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
Shouldest not thou also have had compassion on thy fellowservant, even as I had pity on thee?

οὐκoukook
ἔδειedeiA-thee
καὶkaikay
σὲsesay
ἐλεῆσαιeleēsaiay-lay-A-say
τὸνtontone
σύνδουλόνsyndoulonSYOON-thoo-LONE
σουsousoo
ὡςhōsose
καὶkaikay
ἐγώegōay-GOH
σὲsesay
ἠλέησαēleēsaay-LAY-ay-sa

Cross Reference

கொலோசெயர் 3:13
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

மத்தேயு 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

மத்தேயு 6:12
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

லுூக்கா 6:35
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,

எபேசியர் 4:32
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்காருவர் மன்னியுங்கள்.


Tags நான் உனக்கு இரங்கினதுபோல நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி
Matthew 18:33 in Tamil Concordance Matthew 18:33 in Tamil Interlinear Matthew 18:33 in Tamil Image