Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 16:2 in Tamil

Home Bible Matthew Matthew 16 Matthew 16:2

மத்தேயு 16:2
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.

Tamil Easy Reading Version
இயேசு அவர்களிடம், “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல கால நிலை என்கிறீர்கள்.

Thiru Viviliam
அவர் அவர்களிடம் மறுமொழியாக, [“மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால் ‘வானிலை நன்றாக இருக்கிறது’ என நீங்கள் சொல்வீர்கள்.

Matthew 16:1Matthew 16Matthew 16:3

King James Version (KJV)
He answered and said unto them, When it is evening, ye say, It will be fair weather: for the sky is red.

American Standard Version (ASV)
But he answered and said unto them, When it is evening, ye say, `It will be’ fair weather: for the heaven is red.

Bible in Basic English (BBE)
But in answer he said to them, At nightfall you say, The weather will be good, for the sky is red.

Darby English Bible (DBY)
But he answering said to them, When evening is come, ye say, Fine weather, for the sky is red;

World English Bible (WEB)
But he answered them, “When it is evening, you say, ‘It will be fair weather, for the sky is red.’

Young’s Literal Translation (YLT)
and he answering said to them, `Evening having come, ye say, Fair weather, for the heaven is red,

மத்தேயு Matthew 16:2
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.
He answered and said unto them, When it is evening, ye say, It will be fair weather: for the sky is red.

hooh
δὲdethay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
Ὀψίαςopsiasoh-PSEE-as
γενομένηςgenomenēsgay-noh-MAY-nase
λέγετε,legeteLAY-gay-tay
Εὐδία,eudiaave-THEE-ah
πυῤῥάζειpyrrhazeipyoor-RA-zee
γὰρgargahr
hooh
οὐρανός·ouranosoo-ra-NOSE

Cross Reference

லுூக்கா 12:54
பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.


Tags அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக அஸ்தமனமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்
Matthew 16:2 in Tamil Concordance Matthew 16:2 in Tamil Interlinear Matthew 16:2 in Tamil Image