மத்தேயு 15:5
நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து,
Tamil Indian Revised Version
நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் ஒருவனுக்கு தன் தாய் தந்தையரிடம், ‘நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். ஆனால், அதை உங்களுக்குச் செய்யமாட்டேன். அதைத் தேவனுக்குக் காணிக்கையாக்குவேன்’ என்று கூறுவதற்குப் போதிக்கிறீர்கள்.
Thiru Viviliam
ஆனால், நீங்கள், ‘எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து, 'உமக்கு நான் தரக் கடமைப்பட்டிக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று' என்றால்,
King James Version (KJV)
But ye say, Whosoever shall say to his father or his mother, It is a gift, by whatsoever thou mightest be profited by me;
American Standard Version (ASV)
But ye say, whosoever shall say to his father or his mother, That wherewith thou mightest have been profited by me is given `to God’;
Bible in Basic English (BBE)
But you say, If a man says to his father or his mother, That by which you might have had profit from me is given to God;
Darby English Bible (DBY)
But *ye* say, Whosoever shall say to his father or mother, It is a gift, whatsoever [it be] by which [received] from me thou wouldest be profited:
World English Bible (WEB)
But you say, ‘Whoever may tell his father or his mother, “Whatever help you might otherwise have gotten from me is a gift devoted to God,”
Young’s Literal Translation (YLT)
but ye say, Whoever may say to father or mother, An offering `is’ whatever thou mayest be profited by me; —
மத்தேயு Matthew 15:5
நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து,
But ye say, Whosoever shall say to his father or his mother, It is a gift, by whatsoever thou mightest be profited by me;
| ὑμεῖς | hymeis | yoo-MEES | |
| δὲ | de | thay | |
| λέγετε | legete | LAY-gay-tay | |
| Ὃς | hos | ose | |
| ἂν | an | an | |
| εἴπῃ | eipē | EE-pay | |
| τῷ | tō | toh | |
| πατρὶ | patri | pa-TREE | |
| ἢ | ē | ay | |
| τῇ | tē | tay | |
| μητρί | mētri | may-TREE | |
| Δῶρον | dōron | THOH-rone | |
| ὃ | ho | oh | |
| ἐὰν | ean | ay-AN | |
| ἐξ | ex | ayks | |
| ἐμοῦ | emou | ay-MOO | |
| ὠφεληθῇς | ōphelēthēs | oh-fay-lay-THASE |
Cross Reference
லேவியராகமம் 27:9
ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.
நீதிமொழிகள் 20:25
பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
ஆமோஸ் 7:15
ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.
மத்தேயு 23:16
குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
மாற்கு 7:10
எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தன் தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:19
பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:29
அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.
Tags நீங்களோ எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும் அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து
Matthew 15:5 in Tamil Concordance Matthew 15:5 in Tamil Interlinear Matthew 15:5 in Tamil Image